Header Ads



ஹிக்கடுவ ஹோட்டலில், கொரோனா நோயாளி பவித்திராவுக்கு சிகிச்சை


கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

1 comment:

  1. பாணி குடித்தது போதாது போல

    ReplyDelete

Powered by Blogger.