Header Ads



கம்மன்பிலவுக்கு தக்க பதிலடி, கொடுத்த முஜிபுர் ரஹ்மான் (வீடியோ)


கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசாங்கம் புத்தரின் போதனையின் பிரகாரம் செயற்படுவதுமில்லை விஞ்ஞான ரீதியிலான தீர்மானத்துக்கும் அனுமதிப்பதில்லை.  மரணிப்பவர்களை எரிக்கலாம் என உதய கம்பன்பில குர்ஆன் தொடர்பில் பிழையான கருத்தை தெரிவித்திருக்கின்றார் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை -20- உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,


வீடியோ





No comments

Powered by Blogger.