இலங்கையில் கொவிட் தடுப்பூசியை வழங்கும் செயற்பாட்டுக்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தடுப்பூசி வழங்கப்படவுள்ள நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான நட்புறவு காரணமாக Oxford-AstraZeneca தடுப்பூசி இலங்கைக்கு இலவசமாக கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment