Header Ads



நான் எந்த முதலீட்டினையும் பங்குச் சந்தையில் மேற்கொள்ளவில்லை, நான் ஒரு முழுநேர அரசியல் வாதி - நாமல்


“நான் இலங்கை பங்குச் சந்தையில் முதலீட்டுள்ளதாக வதந்தி பரப்பபட்டு வருகின்றது. நான்  எந்தவிதமான முதலீட்டினையும் பங்குச் சந்தையில் மேற்கொள்ளவில்லை நான் ஒரு முழுநேர அரசியல் வாதி“ என தனது டிவிட்டர் செய்தியில் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

There is a #FAKE rumour circulating that I have invested in the Sri Lankan Stock Market. I have not invested in any stocks, as, I am a full-time politician and wish to clarify this promptly that I have no such investments to my name.

No comments

Powered by Blogger.