Header Ads



கடும்போக்குவாதம் கொண்டவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை - ஒத்துழைப்பு வழங்க ரஷ்யா இணக்கம்


நாட்டில் கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ரஷ்ய தூதுவர் தம்முடன் கலந்துரையாடியதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

நாட்டில் கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு தகவல்களை பறிமாற்றம் செய்து, கடும்போக்குவாதம் கொண்ட நபர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. Go to Russia and see how it deals with people .
    Go to China and see how it deals with people ..
    Now go to US as your president did ..
    And see how it deals with it people .
    You created all this mess to put Innocent people into jail .

    ReplyDelete
  2. Appo... ellama illa....????

    ReplyDelete
  3. புலிப்பயங்கரவாதிகளை இல்லாதொழித்த ராணுவத்தினருக்கு கடும்போக்கு வாதிகளை அடக்குவது கஷ்டமா?
    இலங்கை ராணுவத்தை தரக்குறைவாக இடைபோடுவதாக இது அமையாதா ??

    ReplyDelete
  4. arrest start from u ,
    secound rajpksa maiya, heroin, thugs
    third.bodubalsana ISIS
    fourth, vimal veerawansa thungs foolish gang
    fifth ,scientiest udyan gmababilla
    sixth,jonsan feranando monkey
    seventh SHINKALA RAVYA
    EIGTH RANIL WIRAMASINNGA FOX
    NINTH DONKEY MITHREE

    WHEN ARREST THESE MAPIYA THUGS, COUNTRY GOING TO PEACEFULLY DEVELOPING

    ReplyDelete
  5. முதலில் உன்போண்ற கடும்போக்குவாதிகளை கைதுசெய்தாலே போதும்

    ReplyDelete
  6. அப்படியானால் நீங்களதானே முதலில் கைது செய்யப்பட வேண்டும்

    ReplyDelete
  7. this is a grate news for the country, so we can expect so many Budish monks should be punished for their past and current antiminority activities and pushing the country to disaster, well done

    ReplyDelete
  8. now start military rulling
    please recite sura munthiniya -chapter 60
    verses 4-5

    rabana alika thwakalna waelika anbuna waelika mazeer
    rabana la thjalana pithnathan leladeena kaparu wahupirlana rabana eenaka anthal azeezul hakeem

    please recite this sura each prayer each muslim ,
    allah overthrow his ruling please

    ReplyDelete

Powered by Blogger.