Header Ads



கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி, நாடளாவிய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு


இன்று முதல் (15) கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

21.01.15 - மாலை 4.00 மணி நாத்தாண்டிய (நிரூக-0773406955)

21.01.16 - காலை 10.00 புத்தல (ரொய் கவிந்தா 0704900855)

21.01.17- காலை 9.30 மணி மாத்தறை (சதுர கலப்பதி-0716000007)

21.01.18 - காலை 9.00 மணி அம்பலான்தொட்ட (தென்னகோன் நிலமே -0718425688)

21.01.25 - காலை 10.00 மணி பொலன்னறுவ கதுருவொல(கிங்ஸ்-0773105541)

ஊடகப் பிரிவு

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.