Header Ads



இலங்கை முன்னேற்றம் அடைவதை, இந்தியா ஒருபோதும் விரும்பாது - அபயதிஸ்ஸ தேரர்


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விடயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், இந்தியாவின் ஆக்கிரமிப்பையே எடுத்துக்காட்டுவதாக, மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தை அவர் ராமாயாணத்துடன் தொடர்படுபடுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர், இந்தியாவின் ஒரு பிராந்தியமாக இலங்கையை மாற்றி அமைக்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டது போல, அதன் ஒரு கட்டமாகவே, இதனைப் பார்ப்பதாகவும் இது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு கட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.


3 comments:

  1. இனவாத தலைமைகள் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் காலம் முடியும் வரை, இலங்கை அனைத்து துறையிலும் அதல பாதாளத்தற்கு செல்வதை தவிர்க்க முடியாது. இதை பொது மக்கள் உணராத வரை பிரித்தாளும் அரசியல் தலை விரித்தாடும்.

    ReplyDelete
  2. You are right, that's why modi government always gives its fullest support to rajapaksha government.

    ReplyDelete
  3. Not only India, you people too. India is the head-enemy and you people are partners..

    ReplyDelete

Powered by Blogger.