நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முன்னாள் அமைச்சரின் மகன் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரியை அமைச்சு பதவியில் இருந்து நீக்குவதும், தனது தந்தைக்கு நீதி அமைச்சராக ஆவதற்கு வாய்ப்பளிப்பதும் இதன் நோக்கம் என்பது தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர சமூக ஊடகங்களை வழிநடத்திய ஒரு தலைவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
3 கருத்துரைகள்:
வன்போக்களர்களை வழிநடாத்துவதில் மிக முக்கிய பங்கு இவரைச் சாரும். சிறுபான்மைக் கட்சிகள் ஆட்சிகளில் முக்கிய பங்கு வகிப்பதனைத் தவிர்க்க வேண்டும் என்பதனை துறவிகளுக்கு விளக்கம் கொடுத்து சட்ட ஆலோசனையும் வழங்குவது இவராகத்தான் இருக்க வேண்டும்.
Justice Minister is straightforward that is why he is targeted by racist
hmm
Post a comment