Header Ads



எனது வீடு தாக்கப்படவில்லை - வதந்திகளை மறுக்கிறார் ஹரீன்


ஐக்கிய மக்கள் சக்தியின் Mp ஹரீன் பெர்னாண்டோவின் பதுளையில் அமைந்துள்ள வீடு தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களில் எத்தகைய உண்மையும் இல்லை என அவட தெரிவிததுள்ளார்.

இதுதொடர்பில் விசாரிப்பதற்காக தமக்கு அழைப்பு எடுத்த அத்தனை பேருக்கும் நன்றி எனவும் அவட தமது சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

There is a rumour going around that my house in Badulla has been attacked. This story is completely false. Thank you for all the calls and messages. But there is absolutely no truth to it.

Harin Fernando

No comments

Powered by Blogger.