Header Ads



இலங்கைச் சிறுவன், ஹம்மாத் அக்மரின் அபாற ஆற்றல்


அக்குறணையில் வசிக்கும் HAMMADH AQMAR SIFAN, wesswood international school kandy யில் 4 வகுப்பில் கல்விகற்கும்,   எட்டு வயதே ஆன  இச் சிறுவனுக்கு,    தனது அறிவை விருத்தி செய்யவேண்டும் என்ற ஆசை. 

அதாவது உயிரினங்களின் வாழ்நாள், வாழ்விடம், உணவுப்பழக்கம், என்ணிக்கை, வாழ்வுமுறை (தனிமையில் அல்லது கூட்டம்), அவைகளின் எண்ணிக்கை, அவைகளின் வாழ்விடம் சுருங்குதலூக்கான காரணம், மனிதர்கள் செல்லப்பிராணியாக அவைகளை பராமரிக்கிறார்ளா என்றெல்லாம் ஆராய்ந்து வருகிறார்.

சுமார் 6000 வரையான உயிரினங்கலின் பெயர் மற்றும் அதன் குணாதிசங்களை பற்றி, ஒரு PICTURE  பார்ப்பதன் ஊடாக சொல்ல கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறான்  இச்சிறுவன். 

10,000 வரை அதிகரிக்க வேண்டும் என்பதே இவனது ஆசை.

வெளியில் கொள்வனவுக்காக பெற்றோருடன் போகும்போதெல்லாம், தனக்கு   மிருங்களை, பறவைகளை  அல்லது  ஊர்வன பற்றி ஒரு புத்தகத்தை வாங்கித்தரட்டம்படி கேட்டுக்கொள்வார். தற்போது  சுமார் 60 புத்தகங்கள்  சேர்த்து  ஒரு சிறிய  நூலகம் அமைத்திருக்கிறார்.


இவரது அறிவு விருத்திக்காக நாமும் பிரார்த்தித்து, எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்

1 comment:

  1. Great Boss. Masha Allah. Allah ungalukku payanulla kalvi nanatthai valanguvanaha Aameen.

    ReplyDelete

Powered by Blogger.