January 14, 2021

ரன்ஞன் பராளுமன்ற உறுப்புரிமையை இழக்கமாட்டார் - சஜித்


நீதிமன்ற அவமதிப்பைக் காரணமாகக் கொண்டு நான்கு வருட சிறைத் தன்டனை விதிக்கப்பட்டுள்ள ரன்ஞன் ராமநாயக்கவின் பராளுமன்ற உறுப்புரிமையை அவர் இழக்க மாட்டார் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது முக நூல் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரிவு 89, பிரிவு 91 மற்றும் 105 வது பிரிகளின் படி, ரஞ்சன் ராமநாயக்க தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க மாட்டார் என பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment