Header Ads



முஸ்லிம்களது ஜனாசா எரிப்பு - ஓரிரு வரிகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டு


க்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் பிரதானி இலங்கையின் வாழும்  சிறுபான்மையினர்களுக்கு  ஏற்படுத்திய அடிப்படை உரிமை மீறல்களுக்காக யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி  இலங்கையை எச்சரித்துள்ளாா். இலங்கை எதிா்வரும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்த்தொடாில் இதற்கு பதிலளிக்க வேண்டி ஏற்படும். தமிழ் மக்களது பிரச்சினைகள் பற்றி பதிலளிக்கும் படி வேண்டியுள்ளது.  அத்துடன் 

முஸ்லிம்களது  ஜனாசா எரிப்பு விடயமும்  ஒரு இரு வரிகளில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இலங்கை வெளிநாட்டு அமைச்சின் செயலாளா் அளித்துள்ள பதிலை ஏற்கவில்லை. இச் செயற்பாட்டின் பின்னா்ல் தமிழ் டயஸ் போரா உள்ளது. என அவா் சொல்லியிருந்தாா். கனடா, சவுதி போன்ற நாடுகள் இம்முறை இலங்கையின் அறிக்கையை ஏற்க மறுத்துள்ளன. இலங்கைக்கு வெளிநாட்டவா்கள் பிரயாணம் செய்வது முதலீடு போன்ற விடயங்களிலும் இலங்கைக்கு தடைவிதிக்க வேண்டி வரும் என ஜக்கிய நாடுகள் மனித உரிமை பிரதானி எச்சரித்துள்ளாா்.

 Today 24th  Sunday Time Head Line News - 

Ashraff A Samad

No comments

Powered by Blogger.