Header Ads



விலங்கியல் பூங்காக்கள், நாளை திறக்கப்படுகிறது


தெஹிவளை, பின்னவல மற்றும் ரிடியகம விலங்கியல் பூங்கா,  நாளை (01) முதல் திறக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அறிவித்தார்.

No comments

Powered by Blogger.