Header Ads



உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில், காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தேசியக் கொடி


புத்தாண்டை முன்னிட்டு உலகின் மிகவும் உயரமான கட்டிடமாக கருதப்படும் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இலங்கையின் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நாடுகளில் தேசியக் கொடிகள் புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, ஜப்பான் மற்றும் தென் கொரியா தங்களது புத்தாண்டை இரவு 7 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) கொண்டாடியதால் முதலில் அந்நாட்டு கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் இரவு 8 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) காட்சிப்படுத்தப்பட்டதுடன், இரவு 9 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தேசியக் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இரவு 10.30 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) இந்திய மற்றும் இலங்கை நாடுகளின் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பாகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் கொடிகள் இரவு 11 மணிக்கு (யு.ஏ.இ நேரம்) காட்சிபடுத்தப்பட்டன.

மேலும், பிரேசில், கனடா, அமெரிக்கா, சிலி, பனாமா, கோஸ்டாரிகா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் தேசியக் கொடிகள் அதிகாலை 5 மணிக்கு காட்சிப்படுத்தப்படும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. The Burj Khalifa Staff, knowingly or unknowingly displayed the Sri Lankan flag with wrong or altered colours.

    ReplyDelete
  2. So what? Is there any important in this ?

    ReplyDelete
  3. இது இலங்கையின் தேசியக் கொடியா? இல்லை ஒரு இனத்தின் ... பெரும்பான்மையின் கொடியா?
    வழமையாக இலங்கையின் தேசிய கொடியில் இருக்க வேண்டிய நிறங்கள் காணப முடியவில்லையே

    ReplyDelete
  4. இங்கு காட்சிpaduththapaddulla நிறங்களில் பச்சை முழுவதும் மாற்றப்paddullathu yethatkhaaha? நீலம் யாரை குறிக்க velikkaaddappaddullathu? இஸ்ரேல் ஐ angkarithalaivar dubainaaykku இது சகஜம் தானே

    ReplyDelete
  5. இங்கு காட்சிpaduththapaddulla நிறங்களில் பச்சை முழுவதும் மாற்றப்paddullathu yethatkhaaha? நீலம் யாரை குறிக்க velikkaaddappaddullathu? இஸ்ரேல் ஐ angikarithatha dubainaaykku இது சகஜம் தானே

    ReplyDelete
  6. Brother Riz, Where is the Green colour on our our Flag. Instead of Green it has become Blue colour. Did you noticed the same or iam wrong.

    ReplyDelete
  7. THEY ARE DOING CREMINATIONG OUR MUSLM UMMA BODY BUT MUSLIM COUNTRY CELIBRATIONG THEIR FLAG THERE ARE SOME LABEL MUSLIM BEHIND THIS

    ReplyDelete

Powered by Blogger.