January 11, 2021

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை மேலும் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கோட்டை நீதவான் நீதிமன்றடம் அறிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a comment