Header Ads



நல்லாட்சியில் 4 வருடங்கள் மக்கள், எங்களை தாறு மாறாக விமர்சித்தனர் - ராஜித


இன்று (12)எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கள்.

ஜனாதிபதி அன்மையில் அம்பாரையில் இடம் பெற்ற ஒர் பொது நிகழ்வில் ஹரின் பெரனான்டோ அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக கூறிய விடயங்கள் ஜனநாயக நாடொன்றில் ஜனாதிபதியொருவர் தெரிவுத்திருக்கக் கூடாத விடயம் என்று சுட்டிக் காட்டிய அவர்,பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாரளுமன்றத்தில் ஆற்றும் உரைகளுக்கு சவால் விட நீதி மன்றத்திற்கு கூட அதிகாரம் இல்லை. இது ஒர் வரப்பிரசாத பிரச்சிணை. பாராளுமன்றம் என்ற ஒரு அமைப்பு ஏதோ ஒர் அமைப்பில் தொடர்ந்தும் இருக்கும் ஆனால் ஐனாதிபதி பதவி மாறலாம். சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு ஜனாதிபதியும் பேசாத விடயத்தை இவர் பேசியுள்ளார்.இந்தளவு ஜனாதிபதி கோவப்படும் அளவுக்கு ஹரின் என்ன கூறினார். அவருடைய பெற்றோர்கள் அவருக்கு வைத்த நன்தசேன என்று அவருடைய முதற் பெயரை தான் கூறினார். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் பேசி ராஜபக்‌ஷ என்றலைப்பதா? அல்லது மஹிந்த ராஜபக்‌ஷ என்றலைப்பதா?என்ற ஒர்

 பிரச்சிணை வந்தது.சிலர் மஹிந்த என்றனர் சிலர் பேசி ராஜபக்‌ஷ என்றனர்.இதற்காக மஹிந்த பதில் கூற முனையவில்லை.அவர் ஓர் அநுபவம் வாய்ந்த அரசியல்வாதி கோட்டாபய ராஷபக்‌ஷவுக்கு இந்த அநுபவம் இல்லை.1956 ஜோன் கொதலாவல அவரகளுக்கு இவ்வாறான ஒர் பிரச்சிணை வந்தது.அவரை ஜோன் என்று அழைத்தனர்.அவ்வாறு அழைத்தவர்களுக்கு அவர் அச்சுறுத்திய சம்பவத்தை நினைவூட்டிய ராஜித சேனாரத்ன தற்போதைய ஜனாதிபதியும் அவ்வாறே செய்கிறார் என்று கூறினார்.

பிரபாகரின் சடலம் போன்று மரணிக்க முடியும் போன்ற ஓர் கருத்தைக் கூறி ஹரீனை ஒப்புடுகிறார். பிரபாகரன் யார்? ஹரீன் யார்? ஹரீன் ஒர் ஜனநாயகவாதி.இவ்வாறு ஓர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்க  முடியுமா?

ஐனாதிபதிக்கு இரட்டை முகம் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் வீரரைப் போன்று வந்தவர் தற்போது துரோகி போன்று செயற்பாடுகின்றார்.அவருடன் இருந்தவர்கள் இன்று அவரை விட்டும் தூரமாகின்றனர்.கோட்டாபயவாக வந்தவர் நன்தசேனவாக தோற்று விட்டார்.

சங்கைக்குரிய தேரர்கள் பாதுகால்பு செயலாளர் போன்று இருந்திருந்தால் சிறந்தது என்று கூறிவருகின்றனர்.இந்தியாவில் சன்ட அசேகர்கள் அலக்க்ஷான்திரியா வரை தமது அதிகாரம் வியாபிக்க வேண்டும் என்று முயன்றனர்.தர்ம அசோக்க கனோகர மஹா சங்கத்தினர் அவர்களுக்கு பௌத்ததின் நல்ல போதனைகளைத் தான் முன்வைத்தனர்.உபதேசம் செய்தது பௌத்த விழுமியங்களை.

இவ்வாறான தேர்ரகள் இன்று இருந்தால் பௌத்த கொள்கைகள் தர்ம அசோகா உலகம் பூராகவும் பரவி இருக்கும்.இன்றும் அத்தகையவர்களின் போதனைகளைத் தான்,அவர்களின் கொள்கைகளை தான் பௌத்த துறவிகள் போதனைகளுக்கு எடுக்கின்றனர்.



பித்தலை சந்தியில் நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும் தான். அதை போன்று ஏன் ஹரீனை ஒப்பிடுகிறீர்கள்,ஐனாதிபதி இப்படி செல்லியிருக்கலாம் “லசந்தவிற்கு நடந்தது என்னவேன்று தெரியும் தானே? சிவராமுக்கு என்ன நடந்தது என்னவேன்று தெரியும் தானே?11 இளைஞர்கள் கடத்தப்பட்டு என்ன நடந்தது என்னவேன்று தெரியும் தானே? வசீம் தாஜுதீனுக்கு என்ன நடந்தது என்னவேன்று தெரியும் தானே? போத்தல ஜயந்தவுக்கு என்ன நடந்தது என்னவேன்று தெரியும் தானே? பிரகனீத் எக்னெலி கொடவுக்கு என்ன நடந்தது என்னவேன்று தெரியும் தானே? கீத் நொயாருக்கு என்ன நடந்தது என்னவேன்று தெரியும் தானே?என்று  அவர் கேட்டுருக்க வேண்டும.்இப்படி செல்லியிருக்க வேண்டும், உங்களுக்கும் ஹரீனை போன்ற வயதை ஒத்த பிள்ளை ஒன்று இருக்கிறார். வெட்கம் அவர் போன்ற ஒருவருக்கு நீங்கள் கதைத்த பாவனை. புத்தி இருந்தால் புத்திஜீவிகள் கண் விழித்துப் பாருங்கள். விழுப்பாக இருங்கள்.

நல்லாட்சியில்  நான்கு வருடங்கள் மக்கள் எங்களை தாறு மாறாக விமர்சித்தனர். விமர்சனங்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை. நாடு இரானுவமயமாக்கலுக்கு இட்டுச் செல்கிறது. 25 மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக கூடிய அதிகாரங்களுடன் அதிகாரம் இரானுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசியல்

 அராஜகம் தான் இறுதியில் அவருக்குள்ள ஆயுதம்.சர்வாதிகாரம் கொபிட்டலுக்கு தாக்க முயன்றுல்லது.டொனல் ரம்பின் ஆளுகை தான் இது. பொருத்தமற்றவர்கள் அதிகார பீடங்களுக்கு வருவதன் விளைவுகள் தான் இது.

பௌத்த ஆனந்தக் கல்லூரி உங்களுக்கு இத்தைய சர்வதிகார ஆட்சிக்கான ஆளுமையையா தந்தது என்று கேட்டார்.


No comments

Powered by Blogger.