Header Ads



40 இலட்சம் ரூபாய்களை பகிர்ந்தளிக்கவுள்ள ரஞ்சன் - 0773624927 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்

 



பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா, பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களுக்கு, தனக்குக் கிடைத்த 4 மில்லியன் ரூபாய்களை பகிர்ந்தளிக்க உள்ளார். 

அவர் இதுபற்றி ஒரு யு டியுப், வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அவரிடம் பண உதவி பெற விரும்புவோர்,  என்ற 0773624927  தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.