Header Ads



ஹிஜாபுடன் வெள்ளை மாளிகையில் முக்கிய பதவி - பைடன் ஆட்சியில் 2 வது முஸ்லிம் பெண் நியமனம்


பிரசிடண்ட் ஜோ பைடன் அமெரிக்காவின் Economic Commission ன் Deputy Director ஆக காஷ்மீரை சேர்ந்த சமீரா ஃபாசிலி எனும் முஸ்லீம் பெண்ணை நியமித்துள்ளார்!

இதற்குமுன்னரே வெள்ளை மாளிகையின் Digital Strategy Office Partnership இன் மேனேஜராக ஆயிஷா எனும் ஒரு காஷ்மீரி பெண்ணை ஜோ பைடன் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

இதோடு பைடனின் வெள்ளை மாளிகையின் அரசு அலுவலகத்தில் மிக உயந்த பதவியை வகிக்கும் இரண்டாவது காஷ்மீரி முஸ்லீம் பெண் எனும் பெருமையை பெறுகிறார் சமீரா ஃபாசிலி!

வேறு வழியில்லை ஹிஜாபை கேலி செய்பவர்களும் அதை வெறுப்பவர்களும் இதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்! 

2 comments:

  1. There are more Muslim Americans are also appointed. In American it doesn’t matter your religious belief or practices. Only matter intelligence, smart and hardworking.
    I hope countries like Sri Lanka will be like this too in the future.

    ReplyDelete
  2. தங்களைக் காட்சிப் பொருளாக ஆடவரகள் முன்பாக மாறற/ஆக்க வேண்டும் என்று பெண்கள் நினைத்தால் அவரகள் ஹிஜாபைத் தவிர்க்கட்டும். இல்லாவிட்டால் அவரகள் ஹிஜாபை கட்டாயம் அணியத்தான் வேண்டும். இதுதான் உண்மை என்பதனை அமெரிக்காவே சொல்லிவிட்டது. அதற்கு மேல் என்ன!

    ReplyDelete

Powered by Blogger.