Header Ads



கொரோனா மரணங்கள் 251 ஆக அதிகரிப்பு - இன்று வியாழனும் 4 பேர் உயிரிழப்பு


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.