Header Ads



UNP யின் பொதுச்செயலாளராக ஷாமல் செனரத் நியமனம்


ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராகத் தாம் தெரிவாகியுள்ளதாக, வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஷாமல் செனரத் தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. முஸ்லிம் சமூகத்தின் மீது சவாரி செய்தunp எவ்வாறான நிலையை அடைந்ததோ அதைவிட மோசமான நிலையை இன்னும் சில கட்சிகள் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது போன்ற உரசல் என் உள்ளத்தில்

    ReplyDelete

Powered by Blogger.