Header Ads



ஞானசாரருக்கு ஏமாற்றம், தேசிய பட்டியல் Mp ஆக ரத்ன தேரர் பாராளுமன்றம் செல்கிறார்


அபே ஜன பல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலியே ரத்ன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அவருடைய பெயர் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. குப்ர் கூட்டம் அனைத்தும் ஒரே வரிசையில் தான் இருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.