December 05, 2020

ஜனாஸாக்களை எரிக்காதே, நல்லடக்க உரிமையை வழங்கு - பாராளுமன்றத்தில் தமிழ் Mp ஆவேசமான பேச்சு (வீடியோ)


ஜனாஸாக்களை எரிக்காதே நல்லடக்கத்திற்கான உரிமையை வழங்கு - பாராளுமன்றத்தில் தமிழ் Mp ஆசேமான பேச்சு.

19 கருத்துரைகள்:

What the marvelous speach ..fuck offf all muslim politician who supported for 20th amendment

இளந்தலைவர் சாணாக்கியனை வாழ்த்துகிறேன். செல்வநாயகத்தின் காலத்தில் இருந்தே சிங்கள இனவெறிக்கு முஸ்லிம்கள் முகம்கொடுத்தபோதெல்லாம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் பேசி இருக்கிறார்கள். சுமந்திரனும் சாணாக்கியனும் தற்போதைய உதாரணம். கல்முனை தமிழ் பிரிவு தரம் உயர்த்துதல் போல ஒருசில பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டால் தமிழ் தலைவர்கள் மேலும் முஸ்லிம்களுக்குப் பக்கபலமாகுவார்கள்.

தமிழர்களும் முஸ்லீம்களும் எப்போது ஒரே அணியாக செயல்படுகின்றார்களோ அன்றிலிருந்துதான் இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.இரு சமூகத்தாரிலும் இனத்துவேசமற்ற தலைவர்கள் ஒன்றினைந்து சிறுபான்மை சமூகங்களுக்கு வழிகாட்டுவதுடன் பெரும்பான்மை சமூகத்தாரில் இனவாதமற்ற தலைவர்களுடன் சேர்ந்து நாட்டை வழி நடாத்த வேண்டும். சாணக்கியன் MP அவர்களுக்கு எமது உள்ளத்தால் வருகின்ற நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் சமூகம் சார்பாக.

Muslim MPS are to learned from him

ஐயா, உங்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக பல கோடி நன்றிகள் உங்களை போன்றவர்கள் தான் எங்களுக்கு தேவை.20 வது திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம்
உறுப்பினர்கள் மக்களுக்காக பாராளுமன்றம் செல்லவில்லை அவர்களது சொந்த தேவைகளுக்காக மட்டுமே சென்றார்கள் இதுதான் உண்மை

very good person god blessed him

Hats off to you for your articulative speech in parliament.I pray for your long and healthy life sir.Rightly said our politicians are spineless people and shame on them.They are all selfish people.Thank you so much sir.

I am ashamed of these muslim parlimentarains except for one - Hon. Sanakyan

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே மக்கள் எதற்காக உ ங்களைப் பாராளுமன்றம் அனுப்பினார்கள்.இந்த அளவுக்கு உங்களால் பாராளுமன்றில் பேசமுடியுமா?முஸ்லீம் காங்கிரஸ்,அ.இ.ம.காங்கிரஸ்,ஐ.தே.க முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த அரசாங்கம் முஸ்லீம்களுக்கு எதிரான அரசாங்கம்.முஸ்லீம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வாக்களியுங்கள் என்றுதானே வாக்குக் கேட்டு வென்று வந்துள்ளார்கள்.ஜனாஸா எரிப்பு விடயத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?நிச்சயமாக தமிழ் MP க்கள் சாதிப்பார்கள்.இப்படிப்பட்டவர்களுடன் முஸ்லீம்கள் இணைந்து செயல்பட வேண்டும்.இந்தக் காலத்திலும் அபூதாலிபுகள் உண்டு.ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல்.

உங்களைப் போன்றவர்களுக்கு நாம் எப்போதும் நன்றி உடையவர்களாக இருப்போம் .உங்களைப் போன்றவர்களை மறக்க மாட்டோம்.நன்றிகள் எத்தனை முறை சொன்னாலும் உங்கள் பேச்சுக்கு ஈடாகாது.நாங்கள் நொந்து நொறுங்கிப் போயுள்ளோம்.கோடி நன்றிகள் ஐயா.

Shame on people of Rs.20/-( so called Muslim mps voted for article 20. Then sapeda?

We have to think 1000 times about our (M)uslim puppet MPs...what they are doing and for what they went to the parliament...!!!
Our people are idiots choosing those all puppets... Can think again???

நன்றிகள்பல...

He is pleading for fellow human being he is a good samaritan

முஸ்லிம்களும் இலங்கைத்தமிழரும் மலையகத்தமிழரும் ஒரே மொழி இனமாக தமிழராய் ஒற்றுமைப்பட்டாலே ஓரளவு நிம்மதியாக வாழக்கூடியதாக இருக்கும். ஒரு நாட்டில் 25 வீதத்திற்கு அதிகமான இனம் பெரும்பான்மை இனமாகும். அந்த வகையில் நாமும் பெரும்பான்மை இனமாக தலை நிமிர்ந்து வாழலாம்.

நிச்சயமாக நீங்கள் Gifted. அரசியலில் எதுவித பேதமுமின்றி
பணிபுரிய ஆரம்பித்துள்ளீர்கள்.உங்கள் குரல் மேலும் மேலும்
ஒலிக்கும் என எண்ணுகிறோம்.இனிய வாழ்த்துக்கள்!

Post a comment