Header Ads



கொழும்பு மக்கள் பெரிதும் பாதிப்பு, மானசீக ரீதியாக பல்வேறு பிரச்சிணைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர் - முஜிபுர்


இன்று(08.12.2020) எதிரக் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்து கொண்ட பாராளுமன் உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் தெரிவித்த கருத்துக்கள்.

பெயலியகொட மெனிங் பொருளாதார விடயம்,2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதிசம்பிக்க ரனவக்க,நகர அபிவிருத்திக்கு பெறைப்பாக இருக்கும் போது நல்லாட்சி அரசாங்கத்தில்ஆரம்பிக்கப்பட்டது.6.9 மில்லியன் நிதியை நல்லாட்சி அரசாங்கம் இதற்காக செலவளித்துள்ளது.அதைதிறக்க முடியாமைக்கும் 52 நாள் அரசாங்கம் எங்கள் வேலைத்திட்டங்களை இடைநிறுத்தியமையாலாகும்.இன்று மெனிங் சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர்,ஏன்ஆர்ப்பாட்டம் செய்ய முன்வந்துள்ளனர்?

பெயலியகொட புதிய சந்தைத் தொகுதியில் 1191 கடைத் தொகுதிகள் உள்ளன.புறக் கேட்டை மெனிங்சந்தைத் தொகுதியில் கிட்டத்தட்ட 1200 க்குள்ளான கடைத் தொகுதிகள் இருந்தன,புறக்கேட்டையிலுள்ள மெனிங் சந்தையிலுள்ள வியாபார நிலையங்களுக்கு பதிலாக ஒவ்வொரு கடைத்தொகுதிக்கும் பெயலியகொட புதிய சந்தைத் தொகுதியில் புதிய கடைத் தொகுதி பெற்றுத்தருவதாக ஒர்இணக்கப்பாடு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும்,வியாபாரிகளுக்குமிடையில் வந்தது.அதே போல்முற்பனக் கொடுப்பனவு அறவிடப்படமாட்டாது என்ற உடன்பாடும் கானப்பட்டிருந்தது.அவர்களதுகடைக்கே பிரிதொரு இடம் மாரியதற்காக அவ்வாறு அறவிடும் தேவை இருக்க வில்லை.பெயலியகொடஇடம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு செந்தமான இடமாகும்,அதேபோல் புற்க்கோட்டையிலுள்ளமெனிங் சந்தை இடமும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமாககப்பட்ட இடமாகும்.இடம்இரண்டினதும் உரித்து நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் தான் உள்ளது.ஆகவே முற் கொடுப்பனவுதேவைப்படாது என்ற உடன்பாட்டிற்கு வந்தனர்.இன்று அந்த உடன் பாட்டை மீறி ஒவ்வொரு கடைத்தொகுதிக்கும் ஐந்து இலட்சம் முற்கொடுப்பனவை கேரியுள்ளனர்.பரப்பளவு குறுகிய கடைத்தொகுதிகளுக்கு இரண்டு இலட்சம் அறவிட கோரியுள்ளனர்.கூலி வழங்குவதை எடுத்துநேக்கினால்,புறக்கேட்டை மெனிங் சந்தை காலப்பிரிவில் கொழும்பு மாநகர சபைக்கு 1800 ரூபாதொடக்கம் 2500 ரூபா வரையிலான தொகையை தான் செலுத்தி வந்தனர்.இன்று புதிய கடைத்தொகுதிக்கு 9550 ரூபாவிலிருந்து 15000 ரூபா வரை இடப்பரப்பளவுக் கேற்ப கூலி வழங்குமாறு நகரஅபிவிருத்தி அதிகார சபை அவர்களிடம் கோரியுள்ளது.நல்லாட்சி அரசாங்கத்தில் உடன்பாடு கானப்பட்டபழைய கடைத் தொகுதிக்கு பதிலாக புதிய கடைத் தொகுதி வழங்கப்படும் என்பதற்கு பதிலாக இன்றுஅதை மீறி புதிய கடைத் தொகுதியில் அரைவாசியைத் தான் வழங்குவேம் என்று தெரிவித்துள்ளனர்.1980 ஆம் ஆண்டுகளிலிருந்து மூன்று நான்கு தலைமுறைக்குச் சொந்தமான வியாபார நிலைய வரலாறுகொண்ட வியாபாரிகளுக்கு அவர்களுடைய இடத்திற்கு,புதிய கடைத் தொகுதி வழங்குவதற்கு பதிலாகஅதில் அரைவாசி வழங்குவது அசாதாரணமான விடயமாகும்.மிகுதி புதிய கடைத் தொகுதிகளை தமதுஅரசியல் அடிவருடிகளுக்கும்,தமது உதவியாளர்களுக்கும்,தாம் சார்ப்பாக முன்நிற்பேர்களுக்கும் வழங்கதிட்டமிட்டுள்ளனர்.புறக்கேட்டையில் தற்பேதுள்ள தனியார் பஸ் தரிப்பு நிலைத்தில் இருந்த மெனிங்சந்தையை அப்பேதைய பிரதமராக இருந்த ஆர்.பிரேமதாச அவர்கள் தான் அதற்கு அடுத்தாலுள்ளஇடப்பரப்பு மாற்றினார்.அவர்களின் வியாபார உரிமையை பாதுகாப்பது அரசாங்கத்தின

 கடமையாகும்.நிர்மானிக்எப்பட பெயலியகொட நிலையம் தனியாருக்குச் சொந்தமானவையல்ல.அதுஅரசாங்கத்தினுடையது.எங்களால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் நலனை முன்னோக்கி கொண்டுசெல்லுங்கள் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறோம்.இது அசாதாரனமானசெயற்ப்பாடாகும்.ஜனநாயக விரேத செயற்பாடாகும்,வியாபாரிகளின் உரிமையை பரிக்கும் செயலாகும்எனத் தெரிவித்தார்.

மேலும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்; கொழும்பு மாவட்த்தில் கொரேனாகாரணமாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்எப்பட்டுள்ளனர் என்றும் சிரியஇடம் பரப்புக்குள் தொடர்சியாக 45 நாட்கள் முடக்கபடுவதால் மானசீக ரீதியாக பல்வேறுபிரச்சிணைகளுக்கு முகம்கொடுப்பதாக சுட்டிக்காட்டினார்.சாதாரனமாக 14 நாட்களே சுயதனிமைப்படுத்தல் என்று அறிந்துள்ளோம்.ஆனால் கொழும்பு மக்கள் தொடராக முடக்கப்பட்டுள்ளனர். சுயதனிமைப்படுத்தலுக்கு பின்னர் உள்ள செயற்ப்பாடுகள் குறித்து அரசாங்கத்திடம் முறையானவேலைத்திட்டங்கள் எதுவமில்லை என்பது இதிலிருந்து புலப்படுகிறது.முடக்கத்தை நீக்கஅரசாங்கத்திடம் திட்டங்கள் இல்லை.இன்று கொழும்பில் நாளொன்றிற்கு 1000 பேருக்கு தான் பிசிஆர்பரிசோதனை மேற்கொளகின்றனர்.இவ்வாறு மேற்கொண்டு எப்பேது கொழும்பு மக்களைவிடுவிக்கவும்,கொரேனாவை கட்டுப்படுத்தவும் முடியும் என்று அரசாங்கத்தை கேட்கிறோம்.மூன்று தான்கு இலட்சம் மக்களுக்கு ஆயிரம் ஆயிரமாக பரிசேதனை செய்து எவ்வாறு கொழும்பை திறக்க முடியும்.பிசிஆர்பரிசேதனையை அதிகப்படுத்துங்கள் முரிதப்படுத்துங்கள் என்று அரசங்கத்தை வேண்டிக்கொள்கிறோம்என்று தெரிவித்தார். 

2 comments:

  1. இதை போய் எவனை நீ ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு கூட்டிக்கொண்டு வந்தியோ அவனிடம் சொல்லு!பெயருக்குத்தான் எதிர்க்கட்சி தலைவன் இதுவரைக்கும் அவன் கொழும்பு மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை.அவன் பொண்டாட்டி என்னாண்ட கட்சி எல்லா விஷயத்துலயும் மூக்கை நுழைக்கின்றாள்.தன்னிச்சையாக எல்லாம் செய்கிறாள்,ஹிருனிகாவோட சண்டை பிடித்து அவளை வெளியே விரட்டியாச்சு உன் தலைவனிடம் சொல்லியும் அவன் கையாலாகாதவனாய் இருக்கிறான்.

    ReplyDelete
  2. Please correct Tamil writing mistake.

    ReplyDelete

Powered by Blogger.