Header Ads



'புரைவி' புயல் தாக்கம் பற்றிய, ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதல்




'புரைவி' புயல் இலங்கையின் கிழக்குக் கரையை இன்று இரவு ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

)الله أعلم(

புயலின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கையாக மனீவர்களும்கடற்படையினரும்கிழக்குகடலுக்குள்செல்லவேண்டாம்என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் ஷரீஆhவின் வழிகாட்டலின் அடிப்படையில் கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளாரக் ள.;

கடும் காற்று வீசும் போது :

َََّ ََُُ 'الل ُهمإنيأ ْسألُ َك َخْير َها،و َخْيرما ِفي َها،و َخْيرماأر ِسل ْتب ِه،وأ ُعوذبك ِم ْن َشر َها،و َشرما

َّ ِ َ َ ِ َ ِ َ ِِّ َ ِِّ

யா அல்லாஹ்! இந்த காற்றின் நன்மையையும், இதிலுள்ள நன்மையையும், எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் நன்மையையும் நான் உன்னிடத்தில்கேட்கிறேன்.இந்தகாற்றின்தiPமயைவிட்டும,;இதிலுள்ளதின் தiPமயை விட்டும் எதனை கொண்டு இந்த காற்று அனுப்பப்பட்டதோ அதன் தiPமயைவிடடு;ம்நான்உன்னிடம்பாதுகாவல்தேடுகிறேன்.(முஸ்லிம);

ُ

ِفيها، و َشر ما أر ِسلَت ب ِه' (رواه مسلم)

َِِّ ِ

கடும் மழையின் போது :

َََََََََََُِّّّْْ 'اللُهَّم َحَوالْينا َول َعلْينا،اللُهَّم َعلىالَكاِم َوالِظَرا ِب َوبُطْوِنالْوِدَيِة َوَمناِب ِتال َّشَجر'

யாஅல்லாஹ்!எங்கள்மதீல்லாமல்எங்களைசுற்றி(மழையைபொழியச் செய்வாயாக),யாஅல்லாஹ்!பீடபூமிகள்மதுPம்மலைகுன்றுகள்மதுPம் பல்லதத்hக்குகள்மதுPம்தாவரங்கள்முலைக்கும்இடங்கள்மதுPம்(மழையை பொழியச் செய்வாயாக) (புகாரி, முஸல் pம);

இச்சந்தர்ப்பத்தில் மக்கள் துஆக்கள் மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுமாறும் இப்புயலின் தாக்கத்திலிருந்து நாட்டின் சகல இன மக்களும் பாதுகாப்படைய பிரார்த்திக்குமாறும்அகிலஇலங்கைஜமஇ;ய்யத்துல்உலமாசகலரையும் வேணடி; க் கொளக் pறது.

....................................

அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜமஇ; ய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.