Header Ads



இலங்கையில் இடம்பெறும் கட்டாய தகனத்திற்கு எதிராக லெஸ்டரில் ஆர்ப்பாட்டமும், மோட்டார் கேட் வாகன பவனியும்


இலங்கையில் நடந்து வரும் கட்டாய தகனங்களுக்கு எதிராக லெஸ்டரில் திட்டமிட்ட அடிப்படையிலான எதிர்ப்பு மற்றும் மோட்டார் ஊர்வலம் (30/12/2020 அன்று நடைபெற உள்ளது).

பின்வரும் முன்னேட்பாடுகளை தயவுசெய்து கருத்திற் கொள்ளவும்:

> COVID- 19 இன் படி சமூக இடைவெளி மற்றும் விதிகள், முழுவதும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படல்  வேண்டும்.

> வாகன போக்குவரத்து விதிகள் (Traffic rules)  பேணப்படல் வேண்டும்.

> கோவிட் அறிகுறிகள் தென்படுபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

> அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் பெயர்களை 28/12/2020 அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் *

>எதிர்ப்பு மற்றும் பொதுக் கூட்டம். லெஸ்டர்  சிட்டி மணிக்கூட்டு கோபுரத்தில் நடைபெறும்*

(அதிகபட்சம் 60 பேர்)

(நேரம் 12:00 முதல் 2:00 மணி)

> *மோட்டார் கேட் ஊர்வலம் *

* -ருஷிபீல்ட் (rushy field) மைதானத்தில் தொடங்கி 

- எவிங்டன் பார்க்கில் முடிவடையும்

(நேரம்- 14:00 முதல் 15:00 மணி)

(அதிகபட்சம் 30 வாகனங்கள் பங்கேற்கலாம் உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள்)

> COVID விதிகளை கண்டிப்பாக கடைபிடித்து, உங்கள் குடும்பங்கள் மற்றும் வாகனங்களுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம்.

> தயவுசெய்து  * உங்களது வாகனத்தில் உங்களது குடும்பத்தாருடன் மட்டும் கலந்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.

> * உங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது வாகனத்தில் அதற்கான poster ஒட்டப்படல்  வேண்டும். 

> இது ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளுக்குமான ஒரு அரசியல் பிரயோகம்.

> இது பல கலாச்சார சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் தமிழ், முஸ்லீம், மலையக தமிழ், சிங்கள, மற்றும் சகோதரத்துவத்திலிருந்து வலுவான ஒற்றுமையை பதிவு செய்யும்.

> லெஸ்டரை சார்ந்த பல இலங்கை அமைப்புகளின் ஆதரவுடன் இந்த ஏற்பாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு:

07877997626/07375 896384 

மின்னஞ்சல் - slmsuk2019@gmail.com

SLMS-UK

No comments

Powered by Blogger.