Header Ads



பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் - சவுதியில் உள்ள, இலங்கைத் தூதரகம் கோரிக்கை


எமது தூதரகத்தின் உத்தியோகத்தர்கள் என கூறிக் கொண்டு இலங்கையர்களுக்கு தொலைத் தொடர்புகளை மேற்கொண்டு இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கு பணம் வைப்புச் செய்யுமாறு அறிவுறுத்தும் சில மோசடிக்காரர்கள் தொடர்பாக எமது தூதரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இவர்களை நம்பி எவ்வித பணத் தொகையையும் வழங்க வேண்டாம் என பொது மக்களை எமது தூதரகம் அறிவுறுத்துகின்றது. நாட்டுக்குத் திரும்புகின்ற இலங்கையர்கள் விமாண டிக்கட்டுக்களை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையிலுள்ள அல்லது சவூதியிலுள்ள டிக்கட் விநியோக எயார்லைன் அலுவலகங்களுக்கு நேரடியாகவே பணம் செலுத்த வேண்டும்.

Embassy Of Sri Lanka Riyadh

මෙම තානාපති කාර්යාලයේ නිලධාරීන් යැයි හඳුන්වා දෙමින් දුරකතනයෙන් සම්බන්ධවී ගුවන් ටිකට්පත් ලබාදීම පිණිස ශ්රී ලංකාවේ සිය බැංකු ගිනුම් වෙත මුදල් බැර කරන ලෙස ඉල්ලා සිටින වංචනික පිරිමි සහ ගැහැණු පිරිසක් සම්බන්ධයෙන් මෙම තානාපති කාර්යාලය වෙත තොරතුරු වාර්තාවී ඇත. එවන් වංචනිකයින් හට නොරැවටෙන ලෙස මෙම තානාපති කාර්යාලය සියලු ශ්රී ලාංකිකයන්ගෙන් ඉල්ලීමක් කර සිටියි. ශ්රී ලංකාවට යාමට ගුවන් ටිකට්පත් සඳහා ගෙවීම් සිදුකළයුත්තේ ශ්රී ලංකාවේ සහ සෞදි අරාබියේ පිහිටි ශ්රී ලංකන් ගුවන්සේවාවේ කාර්යාලයන් වෙත පමණි.

No comments

Powered by Blogger.