Header Ads



கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ஒருவருக்கு தொற்று உறுதி


கடுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில், இன்று (26) பகல் 2 - 3 மணிவரையில் 50 ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.