கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக கூறப்பட்ட, காலியைச் சேர்ந்த அப்துல் காதரின் ஜனாஸாவை, சுகாதார அமைச்சின் செயலாளரின் உத்தரவு வரும்வரை எரிக்க வேண்டாமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது ஜனாஸாவை உடனடியாக எரிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தனா அறிவித்துள்ளார்.
குறித்த ஜனாஸாவை உடனடியாக தூக்கிச் செல்லுமாறு காலி - கராப்பிட்டியில் இன்று புதன்கிழமை 23 ஆம் திகதி எதிர்ப்பு கிளம்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2 கருத்துரைகள்:
There is no justice but political revenge
innalillahiwainnailaihirojiun
Post a comment