Header Ads



நியாயமான விடயங்களை மௌலானா முன்வைத்துள்ளார் - உயர்பீடம் கூடி, இறுதி முடிவு எடுக்கும் - ஹக்கீம்


- தினகரன் -

முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி சாஹிர் மெளலானா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ள விடயங்கள் நியாயமானவை எனவும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிகள் தொடர்பில் கட்சி உயர்மட்ட குழுவும் அதிஉயர் பீடமும் கூடி இறுதி முடிவு எடுக்கும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கட்சி உறுப்புரிமையில் இருந்து இராஜினாமா செய்வதாக கட்சி தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அவரின் இராஜினாமாவை அவர் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீதும் சமூகம் மீதும் கரிசனை இல்லாத நிலையில் கட்சியில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம்,...

அவரின் கடிதம் கிடைத்துள்ளது.நியாயமான விடயங்களை அவர் முன்வைத்துள்ளார்.கட்சி நலனுக்காக சில முடிவுகள் எடுத்திருந்தோம்.அரசுக்கு ஆதரவு வழங்கிய எம்.பிகள் தொடர்பில் ஆராய உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடி ஆராய்ந்து அடுத்த கட்ட முடிவு குறித்து தீர்மானிக்கும் என்றார்.

7 comments:

  1. We do not need you and your party .
    You have done more harm to this country and our community.
    Stop communal politics and desolve your communal party..
    Let Muslim vote JVP in all areas to teach you and Richard a lesson.
    Kandy Muslims will send you home ..
    Shame on you and your party..
    Greedy people like you brought share to our community ..

    ReplyDelete
  2. உங்களை குற்றம் சொல்ல கூடாது இன்னும் உங்களை,உங்கள் கட்சியை,அந்த கட்சியை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு அடிக்கணும் பிஞ்ச செருப்பால!அதுமட்டுமல்ல அடுத்து வரும் மாகாண சபை தேர்தலுக்கு உங்க கட்சிக்கு,ரிஷாட் கட்சிக்கு வாக்களித்தால்!சொந்த இனத்துக்கே துரோகம் செய்த கேவலப்பட்ட மக்கள்.

    ReplyDelete
  3. AKURANA PEOPLE VOTED R.HAKEEM.
    AKURANA PEOPLE SHOULD REALIZE HAKEEM WHO ARE THE WHAT KIND OF POLITICIAN.NEXT TIME AKURANA DONT DO THIS SAME.

    ReplyDelete
  4. The 20th Amendment was passed on 22nd October, last, i.e. more than 6 weeks back. The SLMC MPs who voted in favour of 20A claimed, after the voting, that the Party Leader Rauf Hakeem allowed them to vote according to their conscience and they did so.

    In response to their claim, Rauf Hakeem denied giving them any such option. At a Meeting of the Parliamentary Group held on the 23rd October, which was also attended by the 4 MPs who voted for 20A, it was decided to ask the 4 Mps to explain their position to the Party High Command to consider further action.

    After more than 6 weeks, no one knows what happened. Now, after Ali Zahir Mowlana's resignation, Rauf Hakeem seems to have woken up. Now that he has responded to Ali Zahir Mowlana's serious allegations, he will go back to sleep again.

    What a sorry state that the Party has reached since this INCOMPETENT Rauf Hakeem became the leader of the SLMC. The Party is on its last legs and it is very unlikely the Party will last long under his thoroughly INCOMPETENT leadership.

    ReplyDelete
  5. றவூப ஹகீம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறார் அவர் சிறந்த நடிகர்

    ReplyDelete
  6. DEAR MUSLIM BROTHER THROWAWAY THIS ALL FOXES, SUPPORT TO FOR SANAKKIYAN, HIS SPEECH HISTRY IN PARLIMENT, ATLEAST HE WILL FIGHT FOR THE RIGHTS FOR MINORITY, HE WILL SUPPORT HIM, MAKE STRONG HIS HAND

    ReplyDelete
  7. WE VOTE FOR THIS LEBLE MUSLIM POLITICIAN SEVERAL TIME NOTHING HAPPEND, EVEN NEVER TALK ABOUT OUR RIGHT IN PARLIMENT LIKE MR. SANAKKIYAN, WE NEVER VOTE FOR SANAKKIYAN BUT HE KEEP US IN HIS MIND, EVERY ONE RESPONSIBILITY TO MAKE HIS HAND STRONG

    ReplyDelete

Powered by Blogger.