December 23, 2020

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பிக்குகள், பெண்கள், சிறுவர்கள் என உணர்வுடன் திரண்ட மக்கள் (படங்கள்)

'வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை நிறுத்தவும், மனித உருமைகளை மதிக்கவும்!' எனும் கருப்பொருளிலான அமைதி ஆர்ப்பாட்டமொன்றை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வு (23)  பொரல்லை பொது மயானத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.


5 கருத்துரைகள்:

Kadantha aatchiyil thigana eriyum pothu intha kootam enge aarpaatam enge..

என் அருமை முஸ்லீம் சகோதரர்களே!இந்த ஆர்ப்பாட்டத்தை நன்றாக உற்று நோக்குங்கள்.இது சஜித்தின் ராஜா தந்திரம் இவன் கட்சியின் உட்பூசலை தீர்க்க துப்பில்லாதவன் இதுவரை அமைதியாய் இருந்து விட்டு மகர சிறைச்சாலை கலவரத்துக்கு ஆர்ப்பாட்டம் பன்னிட்டு இப்ப அமைதி ஆர்ப்பாட்டம் என்று திட்டம் போடுறான் ரவூப் ஹக்கீம்- ரிஷாட் பதியுதீன் இருவருக்கும் 20க்கு வாக்களித்து வராலாற்று துரோகம் செய்த கட்சி உறுப்பினர் மற்றும் கட்சியை காப்பாற்ற வேற வலி இல்லாமல் போடும் வேஷம் இது.எங்கே இந்த இரண்டு முஸ்லீம் தலைவர்களும் அந்த இடத்திலேயே ஒரு அறிக்கை விட சொல்லுங்கள் பார்ப்போம் 20க்கு வாக்களித்த அமைச்சர்களை கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று செத்தாலும் செய்ய மாட்டான்!திரும்பவும் ஞாபகம் மூட்டுகிறன் சஜித் வந்து எங்களுக்கு உரிமையை பெற்று தருவான் என்று நம்பி இருந்தால் எங்களை மாதிரி ஒரு துப்பு கேட்ட சமுதாயம் எதுவும் இல்லை எதிர் கட்சியின் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்துக்கு எங்கே அந்த இனவாத அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க -சரத் பொன்சேகா?ஏனென்றால் அவர்களால் வர முடியாது அவர்கள் தேவை எல்லாம் ஐக்கிய மக்கள் சக்திக்கு முஸ்லிம்களின் ஒட்டு மட்டும் தான் இந்த அரசாங்கம் ஜனாசாவை எரிக்கிறார்கள் சஜித் கட்சி வந்தால் ஆடை,தொழுகை,மஸ்ஜித்,குரான் என்று எல்லா விடயத்திலும் கை வைப்பார்கள்.முஜிபுர் ரகுமான் காசு வந்தால் எதயும் செய்வான், மனோ கணேசன் ஒரு பைத்தியக்காரன் காசு,பதவிக்கு மலத்தையும் தின்பான் அடுத்த தேர்தலில் முஸ்லீம்புத்திஜீவிகள் முஸ்லீம் சிவில் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒப்பந்தம் செய்யுங்கள் எங்கள் உரிமை மத கடமை,மத அடையாளங்கள்,ஆடை என்பவற்றில் எந்த வித விட்டு கொடுப்போ,மார்க்க விடயத்தில் மாற்றம் செய்யவோ உங்கள் கட்சி மற்றும் அமைச்சர்கள் மற்றம் செய்ய நினைத்தாலோ நிர்பந்தம் செய்தாலோ முஸ்லீம் கூட்டணி கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகிவிடும் என்று சஜித் உடன் ஒரு ஒப்பந்தம்.கூட்டணி வைக்கும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்களுடன் ஓரு ஒப்பந்தம் அதுவும் புனித குரானில் சத்தியம் செய்யணும் இனத்துக்கோ மார்க்கத்துக்கோ சமுதாயத்துக்கோ துரோகம் செய்ய மாட்டோம் என்று இவை சாத்தியம் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்பதும் நல்ல முடிவ.

Rowthiram, please learn the fact and learn how to criticize...

Mr. welwisher, I am not criticizing or commenting blindly. we (Rowthiram) know intent of each politicians those who participated silent demonstration at Borella. also we (Rowthiram) had been noticing the every politicians past activity and present behaviors, Drama, how their planning cunningly to for next steps. if you just social media hero just skip my reply and concern your responsibility only. if my criticism make pain on your body for blame your leader I cant to be responsible. because I know the fact so no need to learn. of course my criticism will be painful for those spending time as office boy, tea maker of particular leader office.

Post a comment