December 04, 2020

ஈஸ்டர் தாக்குதலுக்கு ஷரிஆ சட்டமும் அதனை போதிக்கும் அமைப்புகளுமே காரணம் - கர்தினால் மல்கம் ரஞ்சித்

முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம் கருதக்கூடாது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தனவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் மூலம் ஷரியா சட்டமும் ஷரியா சட்டத்தினை போதிக்கும் அமைப்புளும் இந்த தாக்குதலிற்கான முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


32 கருத்துரைகள்:

பூனைக்குட்டி வெளியே வருகின்றது. அன்று ஒரு முகம் இன்றொரு முகம் அனைத்தின் பின்னாலும் ஒரு அரசியல்.

this inquire is not real cheating all people , real guilty person now are politician , dont blame Islamic law

உலமா சபை கட்டாயம் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

ஷரியா என்பது ஒரு கூரிய கத்திக்குச் சமமானது நல்லவர்கள் பண்பானவர்கள் கையில் கிடைத்தால் நல்லது செய்யும் கெட்டவர்கள் பண்பற்றவர்கள் கையில் கிடைத்தால் கெடுதி நடக்கும். அது ஷரியாவின் பிரச்சினை இல்லை கையாள்பவர்கள் பிரச்சினை. மற்றவர்களை நோவினைப்படுத்தும் வகையில் ஷரியாவை ஒருவர் கையாண்டால் தண்டிக்கப்பட வேண்டியது கையாண்டவரே அன்றி கத்தி அல்ல.

பொறுப்பான ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் இப்படி கதைப்பது பொருத்தமா என்பத நமது கேழ்வி?

Appo neengalum kulappathil irukkireengo.... Shareeaa or Islamic law... please try to learn it..

http://www.jaffnamuslim.com/2020/12/blog-post_4.html?m=1

shariya is a guideline for the humankind it is not you said (Rev).

shariya is a guideline for the humankind it is not you said (Rev).

shariya is a guideline for the humankind it is not you said (Rev).

shariya is a guideline for the humankind it is not you said (Rev).

You need to have deep knowledge to make a comment. you have to understand the difference between wahabi sect terrorist and sharia.

முதலில் தாக்குதலுக்கு காரணமான நாய்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க சொல் அப்ப தெரியும் உனக்கு முஸ்லிம்கள் எப்படி அவர்களுடைய புனித மார்க்கம் எப்படி என்று பண்டி திண்டா பண்டி புத்திதான் வரும் உனக்கு

இது கட்ச்சி வேறுபாடின்றி சிங்களவர்கள் சொல்லிவருவதுதான். முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளிலும் இத்தகைய போக்கு வளர்ந்து வருகிறது. முஸ்லிம்கள் சிறுபாண்மையாகவுள்ள நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் களதும் முஸ்லிம் அறிவுத்துறையினதும் கருத்துக்களை சமரசங்களை தீர்வுகளை உள்வாங்கி முஸ்லிம் அறிவுத்துறை இந்த விவாதத்தை ஆக்கபூர்வமான சமரசத்தை உருவாக்கும்வகையில் முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

பொறுப்பற்ற பேச்சு...
மனதில் இவ்வளவு கறையோடு இருந்திருக்கிறார்...

பொறுப்பற்ற பேச்சு...
மனதில் இவ்வளவு கறையோடு இருந்திருக்கிறார்...

மேலேயுள்ள கருத்துக்களைக் கூறியோரும் Jaffna Muslim மும் என்னை மன்னிக்க வேண்டும். மெல்கம் ரஞ்ஞித் ஐயா அவரகள் ஒரு மகாத்மா என்றும் உத்தமர் என்றும் இதுவரை எண்ணிவிட்டேன். பல இடங்களில் எழுதியும்விட்டேன். தவறுக்கு வருந்துகின்றேன். மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

2025 பொது தேர்தலில் இவரும் மேடை ஏறலாம், அல்லது அடுத்து வெளியிடப்படும் திரைப்படத்தின் கதாசிரியராக இருக்கலாம்.

ஷரீஆ சடடத்தையும் இஸ்லாதையும் பேராயருக்கு தெளிவாக விளங்கப்படுத்தவேண்டும்.ஒரு இஸ்லாமியன் தவறு செய்து விட்டால் அவனுக்கு தண்டனை கொடுங்கள். சமயத்தை பிழையாக எண்ணாதீர்கள். அந்த பயங்கரவாத தாக்குதலை கண்டு இதயம் உருகி கண்ணீர் வடித்த இஸ்லாமிய நெஞ்சங்கள் எத்தனை இலட்சம் தெரியுமா பேராயர் அவர்களே.சாந்தியும் சமாதானமும் தான் நாமறிந்த இஸ்லாம்.

Easter Sunday Carnage, Terrorism and Sharia.
We are a little perturbed about the views expressed by His Eminence Cardinal Malcolm Ranjith that to prevent recurrence of incidents similar to Easter Sunday carnage, it is imperative to prevent Sharia and Sharia propagators in Sri Lanka. Muslims have unequivocally condemned the reprehensible terrorists like Saharan and his group. They have acted totally against the teachings of Islam. We are presenting this documents to explain the main concern of His Eminence the Cardinal regarding Sharia.

...Whoever kills a soul unless for a soul or for corruption [done] in the land – it is as if he had slain mankind entirely. And whoever saves one – it is as if he had saved mankind entirely. (Quran 5:32)

And if they incline to peace, then incline to it [also] and rely upon Allah. Indeed, it is He who is the Hearing, the Knowing. (Quran 8:61)

There shall be no compulsion in [acceptance of] the religion. The right course has become clear from the wrong. (Quran 2:256)

And do not insult those they invoke other than Allah , (Quran 6:108)

And do not argue with the People of the Scripture (Jews and Christians) except in a way that is best, except for those who commit injustice among them, and say, "We believe in that which has been revealed to us and revealed to you. And our God and your God is one; and we are Muslims [in submission] to Him." (Quran 29:46)

Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes - from being righteous toward them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly. (Quran 60:8)

O you who have believed, be persistently standing firm for Allah , witnesses in justice, and do not let the hatred of a people prevent you from being just. Be just; that is nearer to righteousness. And fear Allah ; indeed, Allah is Acquainted with what you do. (Quran 5:8)

You will surely find the most intense of the people in animosity toward the believers [to be] the Jews and those who associate others with Allah; and you will find the nearest of them in affection to the believers those who say, "We are Christians." That is because among them are priests and monks and because they are not arrogant. (Quran 5:82)

“The good deed and the evil deed cannot be equal. Repel (the evil) with one which is better (i.e. Allah ordered the faithful believers to be patient at the time of anger, and to excuse those who treat them badly), Then Verily! He, between whom and you there was enmity, (will become) as though he was a close friend”. (Al Quran 41: 34)

What is Sharia?
The term Sharia comes from an Arabic word meaning “path to the water,” which reflects the concept that Sharia is divine guidance drawn mainly from the Qur’an and Sunnah (teachings and guidance of Prophet Muhammad) for the purpose of helping humanity draw close to God and live in kindness and justice with His Creation. The term Sharia is used by Muslims to refer to the values, code of conduct, and religious commandments or sacred laws which provide them with guidance in various aspects of life.
While Sharia is often translated as “Islamic law,” a more accurate term for “Islamic law” in Arabic is fiqh, which refers to the human endeavor to interpret and apply Sharia.

ஷரிஆ சட்டம் தான் காரணம் என்றால் கீழ் வரும் கேள்விகளுக்கும் தெளிவான பதில்கூறவேண்டும். அதை விட்டு விட்டு அரசியல் வாதிகளுக்கு வால் பிடிக்க கூடாது.

01. தற்கொலை தாக்குதல் நடத்தக் கூடிய குண்டு தயாரிக்கவென சஹரான் உள்ளிட்ட குழுவினருக்கு தொழிநுட்ப அறிவு மற்றும் பயிற்சி கிடைத்தது எவ்வாறு ?

02. முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சாட்சி அளித்துள்ளதன் படி தெஹிவளையில் குண்டு வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரி குண்டு வெடிக்கச் செய்வதற்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார் ? அது தொடர்பில் விசாரணை நடத்தாமல் இருப்பது ஏன்.. ?

03. தாக்குதல் திட்டம் தொடர்பில் முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தெரிந்து கொண்டும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காது படைகளின் சேனாதிபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடும்ப உறுப்பினர்களுடன் சிங்கப்பூருக்கு அவசர விஜயம் மேற்கொண்டது ஏன்.. ? ( மைத்திரிபால சிறிசேன தாக்குதல் நடத்தப்படும் என முன்கூட்டியே தெரிந்தும் வௌிநாடு சென்றதான பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ சாட்சி அளித்துள்ளார். )

04. தாக்குதலின் பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி ஊடாகவேனும் தொடர்பு கொள்வதற்கு முடியாமல் போனது ஏன்.. ? அவர் தாக்குதலின் பின் உடனடியாக நாடு திரும்பாமல் இருக்க காரணம் என்ன.. ?

05. நாட்டில் ஏற்பட்ட அவசர நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்த அவசர பாதுகாப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் முப்படை தளபதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியது ஏன்.. ?

06. சஹரான் தொடர்பில் நீண்ட விசாரணை மேற்கொண்ட அப்போதைய பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரதானி பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வாவை சிறை வைத்தது ஏன்.. ? நாலக்க சில்வாவிடம் இந்த ஜனாதிபதி ஆணைக்குழு மேலதிக சாட்சிகளை பெறாதது ஏன்.. ?

07. நாமல் குமார என்ற நபரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ கொலை சதித் திட்ட வழக்கு விசாரணை ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின் நிறுத்தப்பட்டது ஏன்?

08. சஹரானின் மனைவியான பாதிமா காதியா ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அளித்த சாட்சிகள் எதுவும் ஊடகங்களுக்கு வௌியிடப்படாமல் இருப்பது ஏன் ?

09. மாவனெல்ல நகர் புத்தர் சிலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை உடனடியாக விடுதலை செய்ய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது யார். ?

10. வனாத்தவில்லு பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த வெடி பொருட்கள் குறித்து சட்ட விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்?

he is another bloody idiot, he is working for money,

பழைய வைனை அடித்து விட்டார் போலும்

Very Disappointing and Irresponsible statement from a Christian leader who is well respected in Sri Lanka for the very responsible manner in which he responded in the immediate aftermath of the Easter Attacks in calming tensions. Now, after more than 17 months, he seems to have made a ‘U’ turn.

Even before the PCoI completing its Proceedings, he has come up with his verdict on the Cause for the Easter Attacks. What is he trying to achieve? Is he trying to Influence the Findings of the PCoI?

All these days, he was Blaming the slow progress in the Investigation Process to get to the bottom of those behind the Attacks and those responsible for the Failure to Prevent the Attacks in spite of there being prior Intelligence Warnings. In spite of the Attacks being carried out by a few Muslims, he sensibly refrained from Blaming the Muslim Community as a whole but blamed Only the attackers.

Now, Everything seems to have changed. He is BLAMING Not Only the Sharia Laws but also the Entire Community as if the Community is trying to Force the Sharia Laws on others in this country.

Why? Is he trying to Influence the PCoL Report? Is he playing Politics? Is he trying to curry favour with the Authorities? Or are there any other reasons?

The Community leaders and Activists must take this matter SERIOUSLY and call for proper Explanations from the Cardinal and watch him.

Do other religions have the equivalent of Sharia?
Yes. Most religions have sacred laws or religious standards for the different areas of life. For example, Buddhists have Vinaya pitakaya for the Bhikku and Bhikkuni (clergy) and pancha sila, ata sila and dasa sila for the Upasaka and Upasika (laity). Jews have halakhah, which is very similar to Sharia in method and content. Catholics have the teachings of the magisterium (teaching authority), which deal with things like marriage, business practices, and social justice.
Where do people get their negative views of Sharia?
Some people falsely equate Sharia with criminal or huddud laws, which are centuries-old specific punishments for major crimes such as killing, adultery, or theft. Huddud laws are only a tiny part of Sharia and can only be applied by an Islamic state; it is questionable if any of the nations claiming to be “Islamic states” actually fit that description morally or structurally, so these laws are generally not applicable in a modern context, let alone in Sri Lanka. Unfortunately, the misapplication of these laws by the Taliban, ISIS or other contemporary groups or governments generally contradict both the letter and spirit of Sharia and have given it a bad name

How do Muslims follow Sharia in Sri Lanka?
Muslims follow Sharia in the same way that people of other faiths follow their sacred laws and traditions. The Fundamental Rights clauses of the Constitution, as quoted above, allow complete freedom of belief and freedom of religious practice, so long as adherents respect other people’s rights.

Isn't it Anti-Sri Lankan to follow Sharia in Sri Lanka?
The Sri Lankan Constitution, protects freedom of religion and religious practice. It allows religious and secular groups to follow any way of life, so long as it is voluntary and they respect the rights of others. Sri Lanka has always had numerous religious groups who follow their own sacred laws and lifestyles (Buddhists, Hindus, Catholics, Muslims, etc.).
The essential parts of Sharia are practices such as daily prayers, fasting during the month of Ramadan, marriage contracts, and rules for charity and investments. Muslims follow these practices without infringing on anyone else’s rights. For example, if a Muslim eats a halal hamburger, nothing prevents someone else from eating a bacon cheeseburger!

Can Muslims to be true to Sri Lanka and at the same time to their Religion?
Muslims can be true to both Sri Lanka and to their religion just as Buddhists, Christians, Hindus, or adherents of any other religion can be true to both their country and their faith. According to our understanding of Islamic teachings, anyone living under the protection of a civil government in the country in which they reside owes obedience to that government, regardless of what type of government it is or whether or not one is living in a Muslim-majority country.
Muslim minorities living in secular societies or ones where another religion is dominant implicitly enter into a social contract with that government and therefore must respect and uphold that country’s laws and government. In fact, Sri Lankan Muslims enjoy the same benefits as other Sri Lankans, such as freedom of religion, economic opportunity, access to public schools and universities, Sri Lanka's natural respect for diversity, harmony and co-existence etc., which is an additional reason for them to be loyal Sri Lankans.

Are Sri Lankan Muslims trying to enforce Sharia in Sri Lanka?
No, Sri Lankan Muslims are merely trying to follow Sharia in their personal life just as practicing Buddhists, Catholics and Hindus try to follow their sacred laws. There is no evidence of Sri Lankan Muslims individually or as a group trying to force Sharia on others. Muslims are obligated to adhere to the law of the land, and to eschew any laws that run contrary to the Constitution.

How do you explain accommodations of Muslim practices? Isn't this an example of creeping Sharia?
Accommodation for Muslim practices is no different from accommodations for other religious practices. Sri Lankan law treats Sharia just like any other religion’s sacred law, values, and lifestyle.
What is the primary concern about Sharia in Sri Lanka?
Opponents of Sharia argue that it is a totalitarian system because it covers so many aspects of life. Sharia provides rules, recommendations, and injunctions on a wide range of topics including religious practice, ritual purity, diet, clothing and modesty, marriage, divorce, inheritance, charitable giving, investments, business contracts, criminal law, etc.
Because Sharia has its foundation in divine revelation (Muslims believe the Qur’an, the Muslim holy book, to be the word of God), opponents allege that it is inflexible, takes away human choice, and therefore is contrary to freedom. This portrayal of Sharia is highly simplistic and fails to recognize that there is always a human element in the interpretation and implementation of religious guidance and injunctions. The current rhetoric always focuses on Sharia (divine guidance), yet fails to mention fiqh, the human process of understanding divine revelation which allows also for flexibility and diversity in the application of Sharia.
Why are Sharia bans un-Sri Lankan?
A core Sri Lankan value is religious freedom for all Sri Lankans. Trying to “ban Sharia” would mean banning observant Muslims from performing any religious practice. Additionally, Sharia bans single out one religion (Islam) and make its adherents (Muslims) vulnerable to harassment and persecution for engaging in peaceful religious practices, such as praying five times a day or only eating certain kinds of meat, since such practices are part of Sharia.

The Comments I sent at 07.20 am this morning is yet to be published even after 13 hours. I am repeating my comments below.

Quote

Very Disappointing and Irresponsible statement from a Christian leader who is well respected in Sri Lanka for the very responsible manner in which he responded in the immediate aftermath of the Easter Attacks in calming tensions. Now, after more than 17 months, he seems to have made a ‘U’ turn.

Even before the PCoI completing its Proceedings, he has come up with his verdict on the Cause for the Easter Attacks. What is he trying to achieve? Is he trying to Influence the Findings of the PCoI?

All these days, he was Blaming the slow progress in the Investigation Process to get to the bottom of those behind the Attacks and those responsible for the Failure to Prevent the Attacks in spite of there being prior Intelligence Warnings. In spite of the Attacks being carried out by a few Muslims, he sensibly refrained from Blaming the Muslim Community as a whole but blamed Only the attackers.

Now, Everything seems to have changed. He is BLAMING Not Only the Sharia Laws but also the Entire Community as if the Community is trying to Force the Sharia Laws on others in this country. Why? Is he trying to Influence the PCoL Report? Is he playing Politics? Is he trying to curry favour with the Authorities? Or are there any other reasons?

The Community leaders and Activists must take this matter SERIOUSLY and call for proper Explanations from the Cardinal and watch him.

Unquote

Post a comment