Header Ads



மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸா நல்லடக்கமா..? - மங்கள கடும் எதிர்ப்பு


மாலைதீவில் இலங்கையர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுமா என்ற செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

If this is true, it is a disgrace Sri Lanka has to request a neighboring country to ‘facilitate funeral rites’ of some of its own citizens. All Sri Lankan’s must have the right to carry out the last rites according to their respective beliefs on the soil they were born and bred.
இது உண்மையாக இருந்தால், இலங்கை தனது சொந்த குடிமக்கள் சிலரின் ‘இறுதி சடங்குகளை எளிதாக்க’ அண்டை நாட்டைக் கோர வேண்டியது அவமானகரமானது. அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் அந்தந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப இறுதி சடங்குகளைச் செய்ய உரிமை இருக்க வேண்டும்.





4 comments:

  1. Respectfull and honorable people like mangala will feel ashamed while current government leaders like gotta consider as victory and achievement against a innocent community.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் வாழும் அத்தனை முஸ்லிம்களும் அரசாங்கத்தின் இந்த சூழ்ச்சிக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கூறுவது போல் இந்த நாட்டில் வாழும் அத்தனை இலங்கையரகளுக்கும் வாழும் உரிமையும் மரணித்தால் அடக்கம் செய்யும் உரிமையும் இந்த நாட்டில் இருக்க வேண்டும்.அந்த உரிமையை மறுப்பது தான் இந்த முயற்சியின் உள்நோக்கம். இந்த சூழ்ச்சிக்கு அனைத்து முஸ்லிமகளும் பொதுவாக அனைத்து இலங்கையரகளும் எதிரக்க வேண்டும்.

    ReplyDelete
  3. சொந்தங்களே! முஸ்லிம்களின் அச்சத்தை பயன்படுத்தி,மென்மேலும் அடக்குமுறையை திணிக்க பார்க்கிறார்கள், சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிகளை,சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிகாரனாகிய அல்லாஹ் உன்னிடமே அவர்களை விட்டுவிடுகிறோம், சாம்பல் கேட்டு துடக்கிவைத்தோம், இப்ப பிணத்தை கொண்டுபோ என்ற நிலை, நாளை ............... ? இன்னும் பல இருக்கும் இங்கு முஸ்லிம்கள் மற்றைய சமூகத்தவர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன என்ற புரிதலை ஏற்படுத்தி இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை வழி (வட்டி,ஏமாற்று,கலப்படம்,பொறாமை...... அற்ற) முறைகள் மனிதனுக்கு ஏற்றவை இஸ்லாம் சொல்லும் வாழ்க்கை வழி முறைகள் சுபிட்சத்தை கொண்டுவரும் என்பதை அறியச்செய்வது காலத்தின் கட்டாயம்., ஆகவே சொந்தங்களே வாருங்கள் குர்ஆன்,ஹதீஸில் தேடுவோம், தெரிந்துகொள்வோம், தெரிந்து கொண்டதை வாழ்வில் செயல் படுத்துவோம் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நல்ல வழியை காட்டுவானாக அது நபிமார்கள்,அவர்களின் ஸஹாபாக்களின் வழி, அந்த வழி, வழி கெட்டவர்களான யஹூதி,நஸாறாக்களின் வழியல்ல, யா அல்லாஹ் எங்களை பொருந்திக்கொள்வாயாக.

    ReplyDelete
  4. the existing great genuine personality of Sri Lankan politicians!!

    ReplyDelete

Powered by Blogger.