December 21, 2020

முஸ்லிம் சேவையினை தடைசெய்யுமாறு, ஞானசாரர் நேரில் சென்று முறைப்பாடு


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒருபிரிவாக செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒலிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று -21- திங்கட்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பிலுள்ள ஊடக அமைச்சிற்கு விரைந்து இந்த முறைப்பாட்டை வழங்கியிருக்கின்றார்.

அதன் பின் ஊடகங்களுக்கு பேசிய அவர், வஹாப்வாத, இக்குவான் இனவாதப் பிரிவு என பல்வேறு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையிலும் செயற்பட்டு முஸ்லிம் மக்களை திசைதிருப்புவதாக நாங்கள் அடிக்கடி கூறிவந்தோம்.

ஆனாலும் அதனை பலரும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெறும்வரை நம்பவில்லை. ஆனால் இன்று அந்த செயற்பாடுகள் அரச ஊடகங்களைப் பயன்படுத்தி இடம்பெறுகின்றன. 

அதனை அரசாங்கம் விரைந்து தடுக்க வேண்டும். அரசிலுள்ள சில அதிகாரிகள் முஸ்லிம் பிரிவுகளிலிருந்து பணம் உட்பட பல்வேறு இலஞ்சங்களைப் பெறுவதால் இதனை தடைசெய்ய முடியவில்லை. 

இனியும் அவ்வாறு இருக்கக்கூடாது. விரைந்து இந்த முஸ்லிம் ஒளிபரப்பினை தடைசெய்ய வேண்டும் என்று கூறினார்.

10 கருத்துரைகள்:

rajapksa kamnati start against minority people

1.DIKANA ROITS
2.ZAKRAN BOMBLAST AT CHURCH IN FAVOUROF DONKEY MITHREE, FOX RANIL ,AND CHINA INTELLIGENT ,MOSSAD ,CIA

3.IN FIRST OF JANUARY(2020) WITHOUT CHECKING ,ALLOWED CHINES MONKET VIA AIRPORT
4.SPREADED FAKE NEWS AGAINS MUSLIM COMMUNITY ABOUT CHINA VIRUS

5.LOOTING GOVEMENT MONEY , ACTED VIA CHINA VIRUS HAS BEEN SPREAD BRANDIX COMPANY (OWNWER MUSLIM)

6.OUR MENDAL MUSLIM POLITICIAN(6MEMBER) SUPPORTED CONSTITUTION 20 TO PROTECT THEIR BUSINESS , PROPERTY(SELFISH )
7.JANAZA BURRENING MATTER FOR REVANGE MUSLIM AND MINORITY PEOPLE
8.INDUCEDED MONKEY JANASANA THARA AGAINTS MUSLIM BROADCASTING CHANNEL
9.WHO ANOTHER COUNTRY GIVEN MONEY FOR AFFECTED CHINA VIRUS PEOPLE , WHAT HAPPENED ?

IN CEYLON RAJPAKSA KAMANATI/ THIEF ARE CURSE OF OUR COUNTRY, IN INDIA MODI IS CURES OF INDIA , CHINA IS VERY DANGEROUS VIRUS, IN CASE OF CHINA VIRUS ALLOWING NEAR BY YOU ,WHEN WAKE UP YOU SLEEPING , YOUR SARAAN/TROUSER TAKE OFF FROM YOUR BODY BUT UDONT KNOW

PLEASE ALL CEYLON PEOPLE ,REFUSE CHINA PRODUCT

This is nothing Sufi and Tariq groups tell him to do this ..
How does monk know about Tamil programs .
Any of Islam is not them but so called Muslims

முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகளை விட அதில் விளம்பரங்களே அதிகம் அது அனைத்தும் நிறுத்தப்பட்டால் அது ஒலிபரப்பு கூட்டுதாபனத்திற்கு பெருத்த நஷ்டமாக அமையும்.

இனி இநதக் குப்பாரின் கொன்ரக்ட் வேலைகளையும் ஆரம்பித்திருக்கின்றான்.இதற்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிராகச் செயற்படவேண்டும் என்பதை மிகவும் திட்டமிட்டு சமூகத்தின் ஒரே குரலாக முன்வைப்பது மிகவும் முக்கியமானது.இது ஒரு இனத்துவேசியான ஒரு தனிநபரின் கருத்தல்ல,ஒரு பாரிய துவேச இயக்கங்களின் குரல்.எனவே அது மிகவும் நுணுக்கமாகவும்,நடுநிலைமைச் சிந்தனையோடும் அணுகப்பட வேண்டும்.தயவுசெய்து இந்த துவேசியின் கருத்துக்களை வெட்ஸப் குழுக்கள், தொடர்பாடல் இணையத்தளங்களில் கருத்துப்பரிமாறி துவேசத்துக்கு இன்னும் வலுவூட்டும் சிந்தனையற்ற செயற்பாடுகளை நாம் விட்டுவிட்டு காத்திரமான ஏகோபித்த ஒரே கருத்துடன் இதனை அணுகவேண்டும்.

இனி இநதக் குப்பாரின் கொன்ரக்ட் வேலைகளையும் ஆரம்பித்திருக்கின்றான்.இதற்கு முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிராகச் செயற்படவேண்டும் என்பதை மிகவும் திட்டமிட்டு சமூகத்தின் ஒரே குரலாக முன்வைப்பது மிகவும் முக்கியமானது.இது ஒரு இனத்துவேசியான ஒரு தனிநபரின் கருத்தல்ல,ஒரு பாரிய துவேச இயக்கங்களின் குரல்.எனவே அது மிகவும் நுணுக்கமாகவும்,நடுநிலைமைச் சிந்தனையோடும் அணுகப்பட வேண்டும்.தயவுசெய்து இந்த துவேசியின் கருத்துக்களை வெட்ஸப் குழுக்கள், தொடர்பாடல் இணையத்தளங்களில் கருத்துப்பரிமாறி துவேசத்துக்கு இன்னும் வலுவூட்டும் சிந்தனையற்ற செயற்பாடுகளை நாம் விட்டுவிட்டு காத்திரமான ஏகோபித்த ஒரே கருத்துடன் இதனை அணுகவேண்டும்.

Good idea then our u Mmm a can use new technology

குரைப்பதுதான் என் தொழில் இதில் மாற்றம் இருக்காது!

ithukkulla kosutholla thaankamudiyalappa.....

கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் தாம் பின்பற்றும் கொள்கைகளை எல்லா மக்களுக்கும் எத்திவைக்கும் எதிர்பார்ப்பு உண்டு. சுகமாக வாழப்பொருத்தமான ஒரு கொள்கையை ஒரு மனிதன் தேர்வு செய்வதற்கு இது வழிவகுக்கும் என இவ்விருசாராரும் எண்ணுகின்றனர். இத்தேர்வில் உலகளவில் அதிகமானோர் இஸ்லாத்தை தேர்வு செய்கின்றனர் என்பதனால் பிற்போக்கான சிந்தனைகளை அதிகளவில் தன்னகத்தே கொண்டுள்ள கொள்கை கொண்டோர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர் மீதும் ஏதாவது காரணங்களைக் கூறி பகைமை பாராட்டுகின்றனர். இவர் கூறுவது இந்நாட்டு மக்களுக்கு பொருத்தப்படான ஒரு காரணம். உள்ளாடையிலும், உணவிலும் கருத்தடை மருந்து கலக்கின்றோம் என விஞ்ஞானிகளையே விழிப்படையச் செய்தவர்களாயிற்றே இவர்கள். நம்மவர்களும் வழங்கப்பட்டுள்ள சலுகைகளைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்ற பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.

They pay so I must bark...whatever it is... !!!
Dear Deeshan....You must add Modi gov & RAW instead of China.... and this regime governess 200% by modi regime than china regime... dont forget PULASTHINI in this case of attacked innocent people

Post a comment