86 ஆண்டுகளுக்கு பின், துருக்கி அதிபரால் மீட்டெடுக்க பட்ட ஆயாசூபிய இறைல்லத்திற்கு நேற்று திங்கட்கிழமை (07) துருக்கி அதிபர் வழங்கிய அன்பளிப்பு பலகையை தான் படத்தில் பார்க்கின்றீர்கள்
அதில் தங்க நீரால் சூரத் ஆலஇம்ரானின் 159 மற்றும் 160 வசனங்கள் எழுதபட்டுள்ளன
#இறைவன்_உங்களுக்கு_உதவிசெய்தால்_உங்களை #யாராலும்_வெல்ல_முடியாது என்ற இறைவசனத்தை முக்கியத்துவ படுத்தி நடுவில் வைத்து எழுத பட்டுள்ளது
1 கருத்துரைகள்:
What about Ayodhya verdict think wisely
Post a comment