Header Ads



சிங்கள, கிறிஸ்த்தவ, தமிழ் பெண்களின் பங்கேற்புடன் நடந்த ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் (படங்கள்)


இலங்கை முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், எரிக்கப்படுவதற்கு எதிராக இன்று சனிக்கிழமை, 19 ஆம் திகதி பாலாவியில் பெண்களினால் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.  

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கள, கிறிஸ்த்தவ, தமிழ் பெண்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இஙகு காண்கிறீர்கள்.





4 comments:

  1. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் வேறுபாடு பாராமல் சகோதரர்களாக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுக்கும்போது அரசியல் சுயநலமிகளின் பித்தலாட்டங்கள் தோற்கடிக்கப்படும்...

    ReplyDelete
  2. இவர்களுக்கு என்ன ஆர்ப்பாட்டம் செய்தும் என்ன கண்டனங்களை தெரிவித்தும் செவிடன் காதில் சங்கு ஊதின மாதிரி தான் இருக்குது இவர்களுக்கு தகுந்த பாடம் போடுவதற்கு அல்லாஹ்தான் போதுமானவன்

    ReplyDelete
  3. முஸ்லிம்களும் ஈழ, மாலையக தமிழர்களும் ராவய போன்ற சிங்கள ஜனநாயக வாதிகளும் இணைந்து செயல்படும் ஒரேஒரு வழிமட்டுமே எஞ்சியுள்ளது. வேறு வழிகள் இல்லை

    ReplyDelete
  4. ஐயா ஜெயபாலன் அவர்களே.. உலக தமிழர்,ஈழ தமிழர்,மலையக தமிழர்,நிலம்,மொழி,உரிமை,ஒற்றுமை என்று எல்லா கட்டுரைக்கும் உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள் ஆனால் 30 ஒக்டோபர் பாசிச புலிகளால் அப்பாவி முஸ்லிம்கல் பச்சிளம் குழந்தை,கர்பிணி பெண் எல்லோரையுயம் சொந்த நிலத்தை விட்டு துரத்தி விட்டார்கள் அந்த கட்டுரைக்கு தாங்கள் எந்தவிதமான கருத்தும் பதியவில்லை. ஏனென்றும் தெரியவில்லை!அதை நான் அதே கட்டுரையில் உங்களுக்கு ஞாபகம் வர கருத்தை பதிவு செய்தேன் அதட்கும் பதில் இல்லை.நீங்கள் பதியும் ஒவ்வொரு கருத்துக்கும் எதிர் கருத்துக்கும் பதில் சொல்வது தாங்கள் தார்மிக கடமை உங்கள் கருத்து பதிவிடாத அமைதி அந்த சம்பவத்தை நியாய படுத்துகிறீர்களோ என்ற சந்தேகம்.03 ஆகஸ்ட் 1990(30 வருடம்)காத்தான்குடி அப்பாவி முஸ்லிம்கள் பாசிச புலிகளால் சுட்டு கொல்ல பட்ட கட்டுரைக்கும் தாங்கள் இதே போல் அமைதியாக இருந்து விட்டு வழமைபோல் நிலம் ,மொழி,உரிமை,என்று அதே பல்லவி.

    ReplyDelete

Powered by Blogger.