December 27, 2020

ஊடகங்களில் வெளியாகியுள்ள சில, நச்சு பின்னூட்டங்கள் - முஸ்லிம்களை பன்றிகளுடன் ஒப்பீடு


Kalaimahan Fairooz

முஸ்லிம்களுக்கு எதிராக இன்னும் எதிர்வினைகள் ஊடகங்கள் மூலம் வந்த வண்ணமே உள்ளன. 

சிங்கள இணையத்தளங்கள் சிலவற்றில், வாசகர்களின் கருத்துக்களைப் பதிவதற்கு பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதனால், எவ்விதத் தணிக்கையுமின்றி நச்சுக்கருத்துக்கள் வௌிவருகின்றன. 

இன்று நான், எதேச்சையாக சிங்கள இணையத்தளமொன்றிற்கு, தரம் நோக்குவான்வேண்டி நுழைந்தேன்.

செய்தி- மாத்தறைப் பிரதேசத்தில் இரு பகுதிகள் முடக்கம்.

(திக்குவல்லை யோனகபுர முஸ்லிம் கிராமங்கள் இரண்டே முடக்கப்பட்டுள்ளன எனச் செய்தி சொல்கின்றது.)

செய்தியை வாசித்துவிட்டு, வாசகர்களின் கருத்துக்களையே கூடுதல் கவனம் செலுத்தி வாசிப்பதால், அதில் கண்கள் மேய்ந்தன.

அவற்றில் ஒன்றிரண்டு (தமிழில்) கவனத்திற்காக... (கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் தேவை)

1. *நாசமாப் போன இந்தப் பன்றிகளை நோக்கியே கொரோனா செல்கிறது. அதற்கு மூல காரணம் அந்தப் பன்றிகளின் சுத்தமின்மையே. அவர்களுக்கும் பன்றிகளுக்கும் இடையே சண்டை என்பதால், அவர்களிடையே சொல்லொணாத கோபம்.

2. அந்த ஊர்களில் உள்ள ஆரம்ப காலப் பெயர்கள் சட்டரீதியற்ற முறையில் நீக்கப்பட்டுள்ளன. யார்தான் இவ்வாறு பெயர் சூட்டுவது?

3. ஐரீஎன்னில் பணிபுரிபவர்களை அனுப்பி, அந்த இரண்டு ஊர்களுக்கும் கஞ்சா - பருந்து முட்டையினால் செய்யப்பட்ட லேகியததைக் கொடுங்கள். அவர்களது காதுகள் வெடிக்கக் கூடிய முறையில் ஒலிபெருக்கிகளைக் கட்டி,  'ரத்ன சூத்திரத்தை'ப் போடுங்கள். .....

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

பன்றியை ஆதரிப்பவர்கள் அவர்கள்... பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள் அவர்கள் என்பதால்

9 கருத்துரைகள்:

There are about 5% troublemakers in every community. Our corrupt politicians is using this 5% in Muslim community or other unintentional mistakes through corrupt media to show a different message to the Majority. Although SL litracy rate is above 90%, IQ is much over so these dangerous politicians and media taking the max out of it.

- Lack of strong media presence is a big drawback
- Majority understand the game plan behind this but fortunately only a few 2-3% of sinhalese come forward and voice for justice.
- Sadly we were silent when tamil people facing similar issue. Its an undeniable major mistake and we should accept it and correct going forward.
- We should look at uplifting neutral media such as Ravaya to the next level. Why dont our tamil speaking leaders and tycoons come forward and help them

what is need of this article!!!useless media what are you trying to promote???

கொரோனாவால் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக வருகிற செய்தியில் ஏதும் உண்மை இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால் முஸ்லிம்கள் 1915ல் இருந்தே தொடற்சியான நிலப்பறிப்புகளால் அச்சுறுத்தல்களால் தாங்கள் ஆண்டு அனுபவித்துவந்த நிலங்களைப்பறிகொடுத்து சிறு சிறு வட்டாரங்களும் முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆரோகியமான சூழலை இனவாதம் மறுத்துவருகிறது. இதனை சிங்கள பின்னூட்டங்களில் எழுத வேண்டும். சிங்கள இனவாதிகள் 1915 இந்திய முஸ்லிம் வியாபாரிகளோடு ஏற்பட்ட போட்டி பொறாமையில் இனவாதம் வளர்த்தார்கள்.1970 பதுகளில் இலங்கை முஸ்லிம்களின் வர்தக வளர்ச்சி, வழைகுடா நாடுகளில் பணி கல்வியென ஏழை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட எழுத்தியில் பொறாமைபட்டு இனவாதம் தலைவிரித்தாடியது. இப்ப வஹாபி முஸ்லிம்கள் பற்றிய அச்சம் சிங்களவர்கள் மத்தியில் வளர்க்கப்படுகிறது. எல்லா வன்முறைகளதும் பெறுபேறு முஸ்லிம்களது ஆழ்புலம் சுருங்குவதுதானே.

dear all ceylon people

if any muslim person in case spread racist news , police would have arrested us , but now in favour of rajpkasa ,now moving against minority people
bring one matter you attention
do 2 fasting each month against government
each after prayer SURA AL- MUNTHAKINA ,CHAPTER60
SENTENCE 4
HERE CANNOT COPY AND PASTE ABAB
PLEASE RECITE THIS SENTANCE(4 TO5)
RABANA ALIKA THWAKALNA WAELIKA ANBANA WAELIKAL MAZEER,
RABANA LATHAJALNA PITHNATHAL LEELALATHINA KAPARU WARUPILANA
RABANA INNAK ANTHAL AZEEZUL HAKEEM

PLEASE RECITE AFTER PRAYER
2 MATTER WILL BE HAPPENED
1, WIPE OUT RAJAPKSA THUGS REGIERMENT GOVERNMENT
2.ALLAH WILL SEND HELP PROTECTING COMMUNITY FROM TERRORIST GOVERNMENT

Bloody racist Singlish are more suitable to pig , not us,

இப்படியான பதிவுகளுக்கு ஏன்பா உயிர் கொடுத்து அதை பெரிதாக்குகிளீர்கள். இப்படி பதிவிடும் மடையர்களை நாம்தான் ஹீரோக்களாக்கிக்கொண்டிருக்கின்றோம்.நீங்கள் பார்த்ததை அப்படியே யாருக்கும் சொல்லாமல் விடுங்கள். அப்படி எழுதிய நாய் பற்றி தெரியாதவர்க்கு தெரியாமலே இருக்கட்டும்.

ஆம் நகைப்புக்குரிய விடயம் தான் சிந்திக்கவும் வேண்டுமே

முஸ்லிம் விரோதப் போக்கு உள்ளவர்கள் கணிசமான முறையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்.
இது ஆரோக்கியமான விடயம் அல்ல அவர்களின் மனதை வென்றெடுத்து சமாதான இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ... சிங்களம் தெரிந்த அன்பர்களை ஒரு குழுவாக அமைத்து பின்னூட்டல்கள் ஊடாக , கட்டுரைகள் ஊடாக நளினமான முறையில் முயற்சி செய்ய கூடாதா

There are a hell lot of racist comments against Muslims in Sinhala news websites, specially from the ones owned by those in the gov.
Eg: lankacnews which is owned by Mr weerawansa.
I’m a regular reader... used to get angry but now I got used to those comments...
Sometimes I try to counteract those comments but their education and/or understanding is below the ground level grab the facts right...
Unfortunately some educated ones are adamant to understand obvious facts....

நமது பின்னூட்டல்களை அவர்கள் பார்த்தால்...

Post a comment