Header Ads



அடக்கம் செய்வதா..? எரிப்பதா..?? - 30 பேரடங்கிய குழுவை நியமித்தார் ஜனாதிபதி



கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதா அல்லது எரித்து விடுவதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 30 பேரடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இக்குழுவில் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்தக் குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


8 comments:

  1. you have only racist idiot Drs and education system, it is not going to be help in neutral way, where did you get all knowledge from ? you bloody racist getting all the knowledge , research reports and technology from abroad, now how come your own research is enough for you, it is enough to attacks innocent Muslim and manipulate law for your own political benefit,
    keep your group to plan any antimuslim program,

    ReplyDelete
  2. WHAT A GREAT DRAMA HE IS DOING

    ReplyDelete
  3. முப்பது பேர் காணவில்லைஎன்றால் முன்னுறு பேர் சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லாஹ் நாடியது நடக்கும்

    ReplyDelete
  4. Appo PM niyamitta kulu poliyaanatho..!!!! ayyo ayyooo

    ReplyDelete
  5. இப்போதான் விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனரா? அப்போ, இவ்வளவு நாளும் யார வைச்சுக்கிட்டு பழகினீங்க? இன்னுமொரு 70, 80 பேரைப்போட்டால் முடிவு வந்தாலும் வரும்.

    ReplyDelete
  6. வைத்தியநிபுனர்கள் குழுவில் இனைத்துள்ளது வரவேற்புக்குரியது

    ReplyDelete
  7. வைத்தியர்கள் வேறு, நுண்ணியல் நிபுணர்கள் வேறு. இந்த பிரச்சினைக்கு தேவை ஒருதலை பட்சமான இனவாத அரசுக்கு சாயம் பூசும் வைத்தியர்கள் அல்ல. சர்வதேச தரம் வாய்ந்த தொற்று மற்றும் நுண்ணிய நிபுணர்கள்.

    அனைத்துக்கும் முதல் அரசு மனிதாபிமானம், நடுநிலைமை, பொறுப்புணர்வு என்று பொதுவாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  8. உலகத்தில் இல்லாத நுண்ணிய நி நி நி நிபுணர்கள் அட நம்ம இலங்கைல

    ReplyDelete

Powered by Blogger.