Header Ads



வர்த்தக, விஷேட விமான சேவைகளை டிசெம்பர் 26 முதல் ஆரம்பம்


இலங்கையில் வர்த்தக மற்றும் விஷேட விமான சேவைகளை டிசெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க சிவில் விமான சேவை அதிகார சபை தீர்மானித்துள்ளது.


No comments

Powered by Blogger.