Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்த 25 மாவட்டங்களுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமனம் (முழு பெயர் விபரம்)


கொவிட்-19 கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை கிரமப்படுத்தும் வகையில் இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஜெனரல் சாவேந்திரா சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இவ்வாறு உயர் இராணுவ அதிகாரிகள் இணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்கள், தனிமைப்படுத்தப்பட்டோரை போக்குவரத்து செய்தல், சிகிச்சை அளித்தல், மருந்துப் பொருள் விநியோகம், உலர் உணவுப் பொருள் விநியோகம், தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான இணைப்பு நடவடிக்கைகளை இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Northern Province

1. Major General W G H A S Bandara – Jaffna

2. Major General K N S Kotuwegoda – Kilinochchi

3. Major General R M P J Rathnayaka – Mullaittivu

4. Major General W L P W Perera – Vavuniya

5. Major General A A I J Bandara – Mannar

North Central Province

6. Major General J C Gamage – Polonnaruwa

7. Major General H L V M Liyanage – Anuradhapura

North Western Province

8. Major General A P I Fernando – Puttalam

9. Brigadier P M R H S K Herath – Kurunegala

Western Province

10. Major General K W R de Abrew – Colombo

11. Major General N R Lamahewage – Gampaha

12. Brigadier K N D Karunapala – Kalutara

Central Province

13. Major General H P N K Jayapathirane – Nuwara Eliya

14. Major General S M S P B Samarakoon – Kandy

15. Major General S U M N Manage – Matale

Sabarammuwa Province

16. Brigadier J M R N K Jayamanna – Ratnapura

17. Brigadier L A J L B Udowita – Kegalle

Eastern Province

18. Major General C D Weerasuriya – Trincomalee

19. Major General T D Weerakoon – Ampara

20. Major General C D Ranasinghe – Batticaloa

Uva Province

21. Brigadier E A P Ediriweera – Badulla

22. Colonel D U N Serasinghe – Monaragala

Southern Province

23. Major General D M H D Bandara – Hambantota

24. Major General W A S S Wanasinghe – Galle

25. Colonel K A U Kodituwakku – Matara

1 comment:

  1. கொரோனாவைக் கட்டுப்படுத்த, சுகாதார அதிகாரிகள், பொலிஸ் துறையினர், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரிகள்,மாகாண, மாவட்ட செயலாளர் காரியாலஙகள இருககும் போது ஏன் இந்த இராணுவ அதிகாரிகளின் நியமனம். நாடு இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றதா?

    ReplyDelete

Powered by Blogger.