Header Ads



கட்டாருக்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம், 2030 ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துகிறது

2030 ஆசிய விளையாட்டுக்களை கட்டார் நடத்தவுள்ளது.

ஆசியாவின் 45 ஒலிம்பிக் கவுன்சில் (OCA) உறுப்பினர்கள் கட்டாரை தேர்வு செய்தனர்.

வாக்களிப்பின் பின்னர் OCA இன் தலைவர் ஷேக் அஹ்மத் பஹத் அல் அஹ்மத் அல் சபா இந்த முடிவை அறிவித்தார்.





No comments

Powered by Blogger.