"புதைப்பதா, எரிப்பதா என்பது பற்றிய பிரச்சினையில், இனியாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதந்துரைகளை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள். அலி சப்ரி ஒருவரின் தலையில் போட்டு நழுவாதீர்கள். இது ஒரு சிறுபான்மை மத விவகார பிரச்சினை என்பதை உணருங்கள்" என சற்று முன் எ/க/த சஜித் பிரேமதாச, சபையில் அந்த பக்கம் பிரதமர் மஹிந்த, சுகாதார அமைச்சர் பவித்ரா, இந்த பக்கம் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித, முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் இருக்கும் போது தெளிவாக சொன்னார்.
2 கருத்துரைகள்:
Dear Mano, Ivanugalukka sollanum Naluvurathu epdinnu... Kadavul irukraan paarttukkolvaan...Aprem AliSabri talayilum poda vendum...+ on All supporting Tamil & Muslim names parliamentarians heads too, cz they r the one have promoted about this gov. never do any bad things for any communities.. But now...!!!! All r hiding in the jungle
Appreciated....
Post a comment