முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று (23) இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் யாவும் வெளியாகவில்லை.
Posted in:
1 கருத்துரைகள்:
ILAIPAARIA POLISUM, ILAIPAARIKKONDIRUKKUM KIRAAMA SHEVAKARUM!
PAAVAM IVARKALAAL ENNA
SHEIYAMUDIUM.
Post a comment