Header Ads



கல்முனை வலயத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற J. Hana Iffath



இம்முறை இடம்பெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், கல்முனை வலய மட்டத்தில் அதிகூடிய புள்ளியான 190 புள்ளிகளை J. Hana Iffath பெற்றுள்ளார்.

இவர் தரம் 4 வரை கொட்டியாகும்புர அல்- அகீல் பாடசாலையிலும், தரம் 5 ஐ சாய்ந்தமருது, அல்ஹிலால் வித்தியாலயத்திலும் கல்வு பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Jaleel

1 comment:

Powered by Blogger.