Header Ads



உடல்களை தொடர்ந்தும் தகனம் செய்வதே தீர்வு, நிபுணர் குழு பரிந்துரை - Colombo Gazette


கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களை தொடர்ந்தும் தகனம் செய்வதே சிறந்தது என,  சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசல குணவர்த்தன இந்த தகவலை அறிவித்துள்ளார்.

பரிந்துரைக்கப்பட்ட நிபுணர் குழு, இந்த விவகாரத்தை பரிசீலித்து, கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, தகனம் செய்வதே ஒரே தீர்வு என அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Expert committee maintains cremation of Covid victims only option

22 November 2020

 By Indika Sri Aravinda

An expert committee has maintained that the cremation of coronavirus victims is the only option.

The expert committee which met and discussed the matter, had maintained that burial of coronavirus victims cannot be approved in Sri Lanka.

“The committee met and discussed the matter and their position at the moment is that cremation is the only solution,” Director General of Health Services Dr. Asela Gunawardena told Colombo Gazette.

Thalaimannar had been proposed to bury Muslim coronavirus victims.

When the matter was discussed by the cabinet recently most of the cabinet Ministers had agreed to the proposal.

The committee of health experts had later been advised to study the matter and revert.

The UN Resident Coordinator in Sri Lanka Ms Hanaa Singer had earlier written to Prime Minister Mahinda Rajapaksa reiterating concerns with the existing Ministry of Health guidelines, which stipulate cremation as the only method for the disposal of bodies suspected of COVID-19 infection.

She had said that the common assumption that people who died of a communicable disease should be cremated to prevent spread is not supported by evidence. Instead, cremation is a matter of cultural choice and available resources. (Colombo Gazette)

5 comments:

  1. Expert Committee's expertise seems to be Islamophobia. The Committee members seem to think that they know MORE than the WHO and the Experts in the most Advanced countries in the world. Surely, this will make Sri Lanka the laughing stock of the world.

    If the Govt. is REALLY interested in Saving Face and being FAIR to the Muslim citizens of Sri Lanka, it should appoint a new Committee whose members are Objective and are NOT well known Racists.

    ReplyDelete
  2. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கலாமே

    ReplyDelete
  3. வேற்றுக்கிரக அறிவாளிகள்???

    ReplyDelete
  4. கடவுள் மிகவும் அருமையான சந்தர்ப்பங்களில் தமது ஆலோசகர்களுடன் பூமிக்கு வந்து தம் தீர்ப்பினை வழங்கி சென்றுள்ளதாக பழைய இதிகாசங்கள் கூறுகின்றன. அது இக்காலத்திலும் நடக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கலாம். யார் கண்டார்கள். கணகள் இரண்டையும் அகலத் திறந்து அப்படியான காட்சிகளைக் காண்பதற்கு எதிர்பார்த்திருப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.