November 17, 2020

சபையின் அனுமதியுடன் அமர்ந்திருந்து வாசித்த பிரதமர் மஹிந்த


2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து வாசித்துகொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,  சபையின் அனுமதியுடன் அமர்ந்திருந்து வாசித்துகொண்டிருக்கின்றார்.


2 கருத்துரைகள்:

இன்னும் சில நாட்களில் இருந்து கொண்டு வாயசைக்க ரோபோ அடுத்த கட்டத்திலான பணிகளை மேற்கொள்ளும்.அதற்கான நாட்கள் மிகவும் நெருக்கமாகவே இருக்கின்றது.

இளைஜர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாமே?

Post a comment