Header Ads



துருக்கி – சவுதி உறவுகளை மேம்படுத்த திட்டம், கருத்து மோதல்களுக்கு முடிவு காண இணக்கம்

இஸ்லாமிய உலகின் மிக முக்கிய நாடுகளான துருக்கி மற்றும் சவுதி அரேபியா இடையே கருத்து மோதல் நிலவியதாக கூறபட்டு வந்த நிலையில்

துருக்கி அதிபர் -20- நேற்று தொலை பேசியில் சவுதிமன்னரை தொடர்ப்பு கொண்டு, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும்   பொது பிரச்சனைகளில் இணைந்து பணியாற்றுவது பற்றியும் பேச்சு வார்த்தைகளை தொடர்ந்து கருத்து மோதல்களுக்கு முடிவு காண்பது எனவும் முடிவு செய்தனர்

3 comments:

  1. it is Wahhabi who created this division

    ReplyDelete
  2. Alhamdulillah...

    May Allah Unite our brothers and leaders.

    May Allah make them lead the countries and world in the light of QURANA (the guidance from Allah) and the Sunnah of Muhammed (sal).

    Gread news of the day...

    ReplyDelete
  3. Highly appreciated, and its their bounded duty also.

    ReplyDelete

Powered by Blogger.