Header Ads



முஸ்லிம்கள் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கெஞ்சிவரும் பிரான்ஸ்


இஸ்லாமியர்கள் தொடர்ந்து பிரான்ஸ் தயாரிப்பகளை புறக்கணித்து வருவதால் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது பிரான்ஸ் பொருளாதாரம்

முஸ்லிம்கள் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கெஞ்சிவரும் பிரான்ஸ் அதர்க்காக பல்வேறு முயர்ச்சிகளையும் செய்து வருகிறது

அதன் ஒரு பகுதியாக அல்அஸஹர் பல்கலை கழத்தின் முதல்வரை சந்தித்த பிரன்ஸின் வெளியுறவு அமைச்சர் பொருளாதார புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார்

அதற்கு அல்அஸ்ஹர் பல்கலை கழத்தின் முதல்வர்,

இஸ்லாத்தையும், நபிகள் நாயகத்தையும் அவமதிப்பவர்களின் சமாளிப்புகளை எந்த முஸ்லிமும் எற்று கொள்ளமாட்டான் என்றும் பிரான்ஸ் அதிபர் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துவதாகவும், அவர் மட்டும் இன்றி அனைவர்களும் அந்த சொல்லாடலை பயன் படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சரை நேரடியாக எச்சரித்தார்அல்அஸ்ஹர் பல்கலை கழத்தின் முதல்வர்

2 comments:

  1. தங்களுடைய சமயம்,வாழ்க்கை, கலாசாரம், விழுமியங்களுக்கு எதிராக இனத்துவேசங்கள் மேலோங்கும் போது முஸ்லிம்களின் கையில் உள்ள ஒரே ஆயுதம் அந்த நாட்டு உற்பத்திப்பொருட்களைப் புறக்கணிப்பது தான். அதே புறக்கணிப்பை அவர்கள் தொடர்ந்தும் உலகலாவிய ரீதியில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. May Allah bless the Al-Azhar University Chief.

    We wish all our leaders to be straight forward in the matter TRUE religion of ONE TRUE GOD of this Universe.

    NON-Muslims, should understand that, those who follow the guidance of ONE TRUE GOD of this universe, LOVES

    The TRUE GOD, then
    FINAL MESSENGER OF the TUE ONE GOD- MUHAMMED (sal) and then
    our MOTHERS and
    then our FATHER.

    All others come after only.

    WE MUSLIMS Love all the MESSENGERS of this ONE TRUE GOD, Adam, Nova, Ebraham, Ishaak, Ismail, Mosa, David, Solaman, Josef, Jesus (Eisa).. Peace be upon all of them.

    We will not tolerate, any of above messenger to be taken into fun.. by any ignorant in this world in the name of FREEDOM OF SPEECH.

    CHANGE yourself in this regard. We will change boycotting your products.

    ReplyDelete

Powered by Blogger.