படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுமியின் பெயர் ரவ்ஸானூர் கோகாக்கர். துருக்கியை சேர்ந்தவர், பார்வையற்றவர், ஆயினும் ஒரு வருடத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்.
துருக்கியின் கொன்யாவில் உள்ள இமாம் ஹதீப் மேல்நிலைப் பள்ளியின் 6 ஆம் வகுப்பு மாணவியான. ரவ்ஸனூர் ஒவ்வொரு நாளும் 11 பக்கங்களை மனப்பாடம் செய்ததாகவும் மிகவும் ஒழுக்கமாகவும் கட்டுபாட்டுடனும் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
3 கருத்துரைகள்:
Masha Allah! We have no excuse
Then a person with vision could memorize the Al Quran within a minimum of 3 months.
masha allah
Post a comment