November 18, 2020

றிசாத், ஹிஸ்புல்லா, அசாத்சாலி போன்றோரை தூக்கிலிட வேண்டும் - நடராஜா ரவிக்குமார்நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி என புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரிசாத் பதியூதின் வன்னி தமிழ் மக்களை அடிமையாக்கிவைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு முனைத்தீவு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75வது பிறந்த தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை நடைபெற்றது.

வழிபாடுகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்

19வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதில் அனைத்து கட்சிகளும் எங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது.

இருந்தபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது நரித்தனத்தினால் கல்முனை பிரதேச செயலகத்தை இங்கிருக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிறைவேற்றிவிடுவார்கள் என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருக்கின்ற ஆரிஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய அதன் உறுப்பினர்கள் 19வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு தேவையுமில்லை. ஆனால் பலவந்தமாக அவர்கள் எங்களுக்கு ஆதரவளித்தார்கள். எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்துவீர்களானால் உங்களுக்கு தக்க பாடம் நாங்கள் புகட்டுவோம்.

கிழக்கு மண் தமிழ் மக்களுடைய மண்ணாகும். எங்களுடைய போராட்ட வீரர்கள் போராடி பெற்றுத் தந்த இந்த மண்ணை முஸ்லிம்களை ஆளவிடமாட்டோம்.

முஸ்லிம் மக்களுடைய ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டுமென அசாத் சாலி கூறுகின்றார். இது முஸ்லிம் நாடல்ல. இது சிங்கள பௌத்த நாடாகும். இந்த நாட்டிற்குள்ளே இருப்பது ஒரே சட்டமாகும்.

அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமாகும். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும்போது இறந்த உடல்களிலிருந்து வெளிப்படும் நீரின்மூலம் கொரோனா நோய் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துமென சுகாதார பிரிவினர் கூறுகின்றனர்.

ஆனால் புத்தளத்திலோ மன்னாரிலோ அடக்கம் செய்யவேண்டும் என்கின்றனர். அப்படியானால் அங்கிருக்கின்ற மக்கள் வாழக்கூடாதா? அசாத்சாலி அவர்கள் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரோடு இணைந்து செயற்பட்டவராவார்.

அவர் இரண்டு பக்கத்திற்கும் சார்பாக இருப்பவர். முஸ்லிம் மக்களை உசுப்பேற்றிவிட்டு அரசியல் இலாபம் தேடுபவர்களே இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளாவர்.

இந்த நாட்டிலே முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு காரணமான ஹிஸ்புல்லா, ரிஷாத்பதியுதீன், அசாத்சாலி போன்றவர்கள் நிச்சயமாக கைது செய்யப்பட வேண்டும். அது மாத்திரமல்ல எமது நாட்டிற்று செய்த துரோகத்திற்காக இவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ரிஷாத்பதியுதீன் வன்னியில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு பாரிய அநீதி இழைத்தவர்.

அவர் முஸ்லிம் சமூகத்தினை புத்தளத்திலும் வில்பத்து காடுகளை அழித்து, இயற்கை வளங்களை அழித்து இந்த குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் கடந்த நான்கரை வருடங்களாக இந்த செயற்பாடுகளை ஊடகங்கள் மூடிமறைத்தன.

ரிசாத் பதியூதின் ஒரு முஸ்லிம் தீவிரவாதி. வன்னி தமிழ் மக்களை அடிமையாக்கிவைத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

14 கருத்துரைகள்:

19 ஙகிறான் தமிழ் மண் எங்கிறான் பௌத்த நாடெங்கிறான் மொத்த த்தில ஒலம்புரான் . 19தா 20தா ? தமிழ் மண்ணா? பௌத்த மண்ணா? அதில் வேறு தமிழ் பயங்கர வாதிகள் மீட்ட மண் என்று வேறு 😄

இந்த நாட்டில் குண்டு வைத்து நாட்டின் வளங்களை அழித்து நாட்டின் பொருளாதாரத்தை நிர்மூலமாக்கிய இந்த தமிழ் தீவிரவாத நாய்கள் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசுவது வேடிக்கையானது. என்னது உங்களுடைய பொது ஜன பெரமுனவா? காலம் மாறும் நாயே சிங்கள கத்தி உங்கள் பக்கம் மீண்டுமொருமுறை திரும்பும் அன்று கடலில் குதிப்பதை விட உங்களுக்கு வேறு தேர்விருக்காது

Who chased Muslims from Jaffna and Mannar?
Who killed Muslims those who were in the mosque?
No muslim chased and killed Tamil people Like LTTE
Don’t create any ethnic problem
Don’t do rubbishy politics

Yaaarda iwan puthusu......adakkaama waasikkiraaan....
Bt konja naaal ppru raaaza neeeya adankuwaay...

Mr. Nadaraja Ravikumar. you are a racist. You are hanging with majority. You will understand when they bark at u and let you down.

இந்த நாட்டின் சட்டத்தைக் கையில் எடுத்து தான் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக கருத்துத் தெரிவிக்கும் இந்த நடராஜா ரவிகுமார் என்ற பயங்கரவாதியை உடனடியாகக் கைது செய்து விசாரித்து சட்டத்தின் முன்னால் உரிய தணடனையை வழங்குமாறு இந்த நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்திடம் கேட்க வேணடும்.

Immatured stupidness? speaking or vomiting?

Adei Ravi.Kudi veriyilaya kathaikirai.Palliwasalil Muslimkalai kondravargal.Haj poi vandavargal, alinji pothanayil Muslimkakalai konravagal,kappam kettu kadathi kondravargal.Ivarhal innam uyirudan irukkirarkalda.Innum powtha thuravihalai kondravarhal, Singalavarhalai kondravargal Muslimkalai wadakkil irundu veliyetriyawargal Awarhalil silarum uyirodu irukkalam Adei puththi kettawane Muslimkal nadunilayay irundapadiyal than nee ipporhu usirodu irukkiray. athatku nandri solra nanri kettavane.

Yaaruda intha puthiya terrorist!!!!

இலங்கை குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஒருவருடைய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும்விதத்தில் பொது இடங்களில் பேசுவது அப்படியானவற்றைப் பிரசுரிப்பது பிரசுரிக்க உதவுவது என்பன தண்டனைக்குரிய குற்றமாகும். குற்றவாளியாக நிரூபிக்கப்படட ஒருவரைக்கூட இன்னொருவர் தகாத முறையில் விமர்சிக்கக்கூடாது. அதுவும் குற்றம்தான். இந்த சக்கிலியன் நடராஜாவைப் பற்றி நிறைய நிறைய எழுதலாம். ஆனால் கண்ணியமிக்க துயககயெ ஆரளடiஅ அப்படியான செய்திகளைப் பிரசுரிக்கமாட்டார்கள். ரிசாத் கைது செய்யப்பட்டது வேறு ஒரு விடயத்திற்காக. ஆனால் இந்த வல்லா இன்னொரு காரணத்தைபோட்டு எழுதுகினறான். இந்த சக்கிலியனைப்பற்றி இந்நாட்டின் தமிழ் உலகமே நன்கு அறிழயும்.

அசாத் சாலி ஹிஸ்புல்லா மற்றும் ரிசாத் பதியுதீன் போன்றோர் உண்மையில் முதுகெலும்பு இல்லதவரகள்தான். இருந்திருந்தால் இந்த சக்கிலிய நாய்க்கு இந்நேரம் சட்டரீதியாக பாடம் படிப்பித்திருக்க வேண்டும். பேச்சுச் சுதந்திரம் மற்றும் எழுத்துச் சுதந்திரம் என்பன இருககின்றதுதான். ஆனால் அவை மற்றவரகளின் மூக்கின் நுனியைத் தொடுமளவிற்கு இருக்கக் கூடாது. விகிதாhசாரத்தின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் தமிழ் வாக்காளர்களைவிட முஸ்லிம்கள் அதிகளவில் பொதுஜன முன்னணியினருக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதனையும் இந்த சக்கிலிய நாய் புரிந்து கொள்ளல் வேண்டும்.

தூக்கில் இடுவதற்கு கூட அருகதை அற்றவனின் பேச்சு

திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்ட தமிழ் பயங்கரவாத தாக்குதல்களும் நாட்டுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புக்களும். நெருப்பில்லாது புகைய விடப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாத்த்தினுள் காவாலித் தமிழர்கள் சிலர் காய் நகர்த்த எத்தணிக்கின்றனர். அனைத்தும் பகல் கனவாகவே அமையும்.

மக்களை கொன்று குவித்த ஆட்களை பாராளுமன்றம் அனுப்பலாம்.

Post a comment