Header Ads



உலகின் எந்த மூலையில் மனிதகுலம் பாதிக்கபட்டாலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயங்கியதில்லை - சவுதி


G-20  நாடுகளின் தற்போதைய தலைமை பொறுப்பில் உள்ள சவுதி அரேபியா, தாங்கள் ஏழை நாடுகளுக்கு  பெருமளவில் உதவி வருவதாகவும்  எங்கள் மன்னர் சல்மான் அறக்கட்ளையின் வழியாக இதுவரையிலும் உலகெங்கும் உள்ள ஏழு கோடி பெண்கள் மற்றும் 110 கோடி குழந்தைகளுக்கு உதவியுள்ளதாகவும்  நேற்று -21- தெரிவித்தது

இந்த உதவிகள் மேலும் தொடரும் என்றும் உலகின் எந்த மூலையில் மனிதகுலம் பாதிக்க பட்டாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சவுதி அரேபியா எப்போதும் தயங்கியது இல்லை  என்றும் நேற்றைய குறிப்பில் சவுதி அரேபிய தெரிவித்துள்ளது.

5 comments:

  1. What have they done with regard to Palestinians, Chinese and Myanmar Muslims, Kashmiris and cremation of SL Muslims?

    ReplyDelete
  2. Also, raise your voice against burning janaza

    ReplyDelete
  3. Fine. What have you done to help the Sri Lankan Muslims who are alleged to be victims of Covid 19 and whose bodies are NOT allowed to be buried according to Islamic Rites but are Forced to be Cremated?

    All you have to do is to Advise the Sri Lankan Authorities to follow WHO Guidelines and the Practice all over the world. Also Impress on the Sri Lankan Govt. that the Saudi Authorities and the Muslim World are Deeply Hurt and Sri Lanka will have to face the Consequences if it does Not PERMIT the Muslims to bury the bodies of Covid 19 victims. And the Sri Lankan Experts are sure to get the message. All it needs is a Telephone call from your Ambassador in Sri Lanka to those in Authority.

    ReplyDelete
  4. Today Israel PM Benjamin Netanyaho secretly visited to Saudi Arabia according to BBC,
    Sky News.
    Why this two faces?

    ReplyDelete

Powered by Blogger.